All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Tamil novel lover

Bronze Winner
Enaaaaaaathuuuu wife ahhhhh😱😱😱😱😱😱
Wow what a twist🤯🤯🤯🤯
Aryan is really angry 😡 like anything...,,,, so Charu did something really very bad I believe...🤔🤔🤔🤔


As usual see where you stopped...??? 🤯🤯🤯 what’s the happiness that you’ll get by raising our BPs🤨🤨🤨🤨 episode also very small😢😢😢😢😡😡😡😡😡😡
Bad girl😭😭😭😭😭
 

Dharshan

Bronze Winner
Sema nayanima 😍😍
Charu lovera erukkumnnu ninaichen eppadi manaiviyaa eruppaannu ninaikkala 😔😔😔😔
Appadi enna kovam aarianukku paavam Charu ava niyaayatha kekkanum 😍😍😍😍😍
Next ud waiting nayanima 😍😍😍
Sunday oru chinna ud😁😁😁😁😁
 

Yasmine

Bronze Winner
எனக்கு நயணிய பத்தி நல்லா தெரியும் எப்பவும் heroin என்ட்ரி ya தெறிக்க விடுவாங்க, இந்த முறையும் சூப்பர் but பாவம் உத்தமை... ரியனுக்கு ivolo கோபம் ஆகாது😣😣நயணி😤😤😤😤😤 😤😤😤
 

sivanayani

விஜயமலர்
Enaaaaaaathuuuu wife ahhhhh😱😱😱😱😱😱
Wow what a twist🤯🤯🤯🤯
Aryan is really angry 😡 like anything...,,,, so Charu did something really very bad I believe...🤔🤔🤔🤔


As usual see where you stopped...??? 🤯🤯🤯 what’s the happiness that you’ll get by raising our BPs🤨🤨🤨🤨 episode also very small😢😢😢😢😡😡😡😡😡😡
Bad girl😭😭😭😭😭
ada paavikala... chinna epiyaa 2100 words ya... ithu chinnathaa. pichupoduven pichu.. charu mela kova pada ava appadi enna panni irupaannu yosinka.. yosichu sollunka.. paakkalaam. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sema nayanima 😍😍
Charu lovera erukkumnnu ninaichen eppadi manaiviyaa eruppaannu ninaikkala 😔😔😔😔
Appadi enna kovam aarianukku paavam Charu ava niyaayatha kekkanum 😍😍😍😍😍
Next ud waiting nayanima 😍😍😍
Sunday oru chinna ud😁😁😁😁😁
Thank you so much ma. I am so happy. innathu sunday oru ud yaa. neenkal thodarpukonda vaadikaiyalar tharpothu naatil illamal santhiramandalam sendruvittaar. meendum thodarpukollavum:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
எனக்கு நயணிய பத்தி நல்லா தெரியும் எப்பவும் heroin என்ட்ரி ya தெறிக்க விடுவாங்க, இந்த முறையும் சூப்பர் but பாவம் உத்தமை... ரியனுக்கு ivolo கோபம் ஆகாது😣😣நயணி😤😤😤😤😤😤😤😤
imbittu kovam akathuthaan.. thaputhaan. aanaa ethukuyaa kovapaduran. yosinka yosinka:giggle::giggle::love::love::love::love::love:
 

Stella mary

Bronze Winner
நான் உண்மையிலே சாரு ஆரியனோட காதலி தான் நினைச்சேன் கடைசியில் மனைவியா அவ என்ன சொல்ல வரான்னு கூட கேட்ட மாட்டேங்கிறான் அவளோட பெயர் சாருத்தமை adhaithaa அவள் உத்தமை என்று என்று சொல்லி இருக்கிறாள் ஏற்கனவே நொந்து போய் வந்து இருக்கா ஆரியன் அவளை வார்த்தையால் நோக அடிக்கிறான் இதெல்லாம் ரொம்ப ஓவர் கொஞ்சம் அவ சொல்ல வருகிறதை கொஞ்சம் கேட்டால் அவள் விளக்கி கூற போகிறாள் எங்கே இவன் அவளை பேசவே விடமாட்டேங்கிறான் கண்டிப்பா சாரு மேல தப்பு இருக்க வாய்ப்பில்லை அப்படி அவள் செய்து இருக்கிறாள் என்றால் அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும் ஆரியன் too bad நீ இப்படி செய்து இருக்க கூடாது ஆரியன் avan அம்மாகிட்ட மோசமான வார்த்தையால் அவளை திட்டுறான் வார்த்தைகள் வரம்பு மீறுது பாவம் சாரு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 
Status
Not open for further replies.
Top