All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Jilluu

Member
Nallavelai. Ellam nanmaike apdingaradhu clear aagiduchu. Thiruttu mattum pogamalirundhaal?😱😱. Ippo uthamaiyin turnah. Aryan kovamaagairundhaalum,kaadhalaaga irundhalum xtreme daan
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? அப்பாடா என்று எங்கள் மனது நிம்மதியடைந்த பதிவு...

ஆனால் இதற்கு தான் எவ்வளவு போராட்டம்... சிவா அதுவும் அயன் நான் போய் உமைக்கு முன் சென்று சொர்க்கத்தில் அவளை வரவேற்கிறேன் என்றவுடன் அவன் நண்பர்கள் பட்டப்பாடு இருக்கே.. அதை நீங்க சொல்லியவிதம்... அற்புதம் சிவா.. வர்ணனைகள் தங்களுக்கு தண்ணீர் பட்டப்பாடு என்று நினைக்கிறேன்... பாவம் இரு நண்பர்களையும் படுத்தி எடுத்து விட்டான்... அற்புதமான தோழர்கள் அயனுக்கு... இவர்களைப் போல கிடைத்தால் ஜெகத்தை வெல்லலாம்...

உமை உள்ளாள் என்றவுடன் நண்பனை விட்டு சென்ற அவன்.. அவளை கண்டவுடன் அவன் நிம்மதி... அற்புதம் சிவா... சொல்ல வார்த்தைகள் இல்லை... அழகான தத்ரூபமான உணர்ச்சி குவியலாய் அயனின் உணர்வுகளை எங்கள் கண் முன் கொணர்ந்து பிரமிக்க வைத்து இனி எல்லாம் சுகமே என்று நினைக்க வைத்து...

இத்தனை ஆர்ப்பாட்டத்திற்குள் தக்காளி சட்னி பண் என்று நண்பனின் வாழ்க்கை சீரடைந்துவிட்டது என்று இரு நண்பர்களிடையில் ஒரு அழகான நகைச்சுவை உரையாடல்... ஹா! ஹா!
காவல் நிலையத்தில் தன்னை மறந்த உணர்ச்சிகளின் போராட்டம்... அழகான ரொமான்ஸ் இன் ஆரம்பக் கட்டம்... அயன் திருடனை தேடியவுடன் கண்டிப்பாக இதைத்தான் செய்வான் என்று நான் நினைத்தேன்... ஆம்.. அவன் உயிரை மீட்டு கொடுத்த அற்புத பிறவியல்லவா? அற்புதமான காதலன் நம் அயன்... வீம்பின் காற்று நம் உமையின் மேல்... அவளுடைய பக்கம் இப்போது... ஆனால் இதை முறியடிக்க தெரியாதவனா நம் நாயகன்... ஹா! ஹா!

அழகான பதிவு... ஆனால் நாளையோடு முடிவடைகிறது என்றவுடன் மனதினுள் ஒரு பெரும் ஏக்கம்... இதை தீர்க்க வழி உண்டோ அடுத்த காவியத்தை விரைவில் பதிவு செய்வதில் மூலம்...ஹா! ஹா! அபார ஆசை.. இல்லையா சிவா!!!

வாழ்த்துகள் சிவா!!!!
 
Last edited by a moderator:

sivanayani

விஜயமலர்
Woooooow.... Super Super Super maa.... Very very emotional episode..... ஆரியன் oda உணர்வுகள் ah romba romba arumai ah describe panni இருந்திங்க maa super.... Ava இந்த உலகத்துல இல்ல nu கேள்விபடும் பொது தான் avanodaya உண்மை ah manasu avanuku therinjithu ஆரியம் kovam இருந்தாலும் ava இல்லாத உலகத்துல அவனால இருக்க முடியாது nu என்ன தவி thavichitaan pa.... Nalavelai அந்த திருடன் மட்டும் ava பர்ஸ் ah thirudala naa enna ஆகி இருக்கும்..... அவன் rendu friends yum oru vazhi panni eduthutaan appa appa avangaluku pothum nu. Pochi avan அம்மா ava இருக்கான் nu. சொன்ன ஒடனே thaan adanguna... அந்த திருடன் இனிமேல் அவன் பொறுப்பு.... Avaluku thaan avvallavu அதிர்ச்சி avanodaya செயல் ah....வீடு ke varamatenu அடம் pidichavala வலு kataayama கார் la thukki pottu kitu kalambitaanga.... Super Super Super mam......eagerly waiting for next episode
ithukuthan friendship e vachuka koodathu chitra. illenna ippadi theruma adi vankavendiyathuthan. ha haa haa Thank you ma:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayamima semma senma super epi....😍😍😍💃💃

பாவம் விசாகன் விசு ரெண்டு பேரும்......
நல்லா அடி vaangittaaanga.........

லாஸ்ட் லா விசு சொன்ன tomoto jaas லா தொட்டு சாப்ட பிரட் கேட்டது செம்ம🤣🤣🤣🤣🤣

நா ஆல்ரெடி கெஸ் பண்ணேன் எப்படியும் உமை அந்த ஃப்ளைட் லா போயிருக்க மாட்டா nu பட் ipdi திருடன் அவ பேக் துக்கிட்டு போய் அந்த புண்ணியத்த வாங்கி கட்டிப்பானு நினைக்கவே இல்லை........... செம்ம.........😍😍🤩🤩🤩🤩🤩

திருடனுக்கு பாருங்க சூப்பர் ஜாக்பாட்.......

உமை யா கதற கதற துக்க்கிட்டு வந்து காருக்குள்ள போட்டுட்டு விசு கிட்ட என்ன நடந்தாலும் கண்டுக்க வேண்டா... போய்ட்டே இரு nu சொன்னான் லா.....
என்ன பண்ண போரான் உத்தமைய.....🙈🙈🙈🙈
சொல்லுங்க nayanima.....😂😂😂

வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் epi nayanima....😍😍
ha ahaa haa aiyoa aiyo.. kusumbu... pinne nanpanaka vantha kutrathuku vaanki kattikathan vernum. vera valiyilla raja vera vali illa. karukulla enna nadakuma. athellaam jollapadaathu. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top