All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi nayani ma
Adade ippdi mocha Nika vachu kathra vachu Katha vachu fight panna vachu ellam vachu kadasiyila enga Aryan Oru thirudana kattipidikira alavuku pathra vachuteenga romba santhosam..Oru arvakolarula twist keta ippdi cyclone mathiri solati adichu niruthreenga romba nalla illa..
But Oru nalla visayan ivolo shock kudutha than Aryan strong boy ku therinchu irruku..

Dai nee feel panni police station ah bedroom range ku kondu poitta..umai theivame nalla ketta nee Enna servant ah nu correct but unna love pannitu nee thandanai anubavithai vida avan than rombaaaaa kasta pattutan..so Enna luty adichalumm accept panniko.

Car la thoki pottu devaki kala poi vilundha avanga advise panni umai ya correct panniduvanga

Atlast Aryan umai serthu engala vitu poran..ippo Aryan airport la alutha mathiri Nan than aluguren..Enna avanuku umai mattum than venum but ennaku petromass light ye than venum illa tube light focus light nu nayani ma entha light kuduthalam avan sotha vendiyathu than

Miss you Aryan ...
nallaa sollunka viji nallaa sollunka. avalukkaaka embittu kashtapattaanya. ivan. vittu koduthu ponathaan enna. sandai pudikka vanthittaa sandai pudikka. yarukitta. nalla kelunka. :love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
HOw sweet of you my dear Shalyni. I am sooo good. How about you. கருத்தாடல் மூலம் பிறரின் மனதை கொள்ளைகொள்ளும் வித்தை உங்களிடம் இருக்கிறது. படித்த உடன் சும்மா ஜிவ்வ்ன்னு ஏறிவிட்டது. நட்புன்னா அதுதானே. நண்பனை மகிழ்விக்க என்ன வேணா செய்வாங்க. சிறந்த நட்பு கிடைப்பது கூட வரம்தானே. அந்தமில்லரியன் போன்றவனுக்கு இத்தகைய நட்பு கிடைப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே. :love::love::love::love::love::love::love::love:
Hi Shiva, அடிக்கடி என் பெயரை மாற்றி நான் ஏதாவது மாற்றியுள்ளேனா என்று verify செய்ய வைக்கிறீர்கள்.. சிவா அடுத்த கதை எப்போது என்பதற்கான பதில் இல்லையே.. ஹா! ஹா! எவ்வளவு பேராசை என என்னை திட்டறீங்க தானே? என்ன செய்ய திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று கேட்க தூண்டிய எங்களை உங்கள் கதைகளுக்கு அடிமையாக்கி வழி மேல் விழி வைத்து பார்ப்பது போல் ஏங்க வைத்து விட்டீர்களே..
 

Ramyasridhar

Bronze Winner
அயனுடைய நண்பர்கள் 👌 அவள் விமானத்தில் பயணிக்கவில்லை என்று தெரியும் வரை தான் எத்தனை தவிப்பு, வேதனை, வாழ்க்கையை வெறுத்த நிலை என அயன் பட்ட பாடு வார்த்தையில் அடக்க முடியாதது. திருடனால் அவனின் உமைக்கு நேர இருந்த ஆபத்தும் விலகியது, அயனையும் அவள் மேல் கொண்டுள்ள கோபம், வெறுப்பு எல்லாம் களைய செய்தது. ஆனால் இப்போது உமை முறுக்கி கொண்டு இருக்கிறாளே... அயன் அவளை சமாளித்து விடுவான் என நம்புவோம்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maami wht a epi semmaya mudichteenga 😍😍, athuvum ayan kalaikitaan avan loveku munnaadi umai love adi patturuchu. Irunthaalum siru varuthaam ebdla ayan romba azhukaachiyaa kaateetenga avan feel panna alavuku ava feel pannalai ava vaaila irunthu avalavu seekeram ayanu vaarathai varatho, ayanukaaga pona poguthunu mannikiren. But maami romba enjoy panni padicha story
 
Status
Not open for further replies.
Top