All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner
Oh no....
Pawam ma Aryan😢😢😢
Avan ipdi thitta koodathu. Evlo pesinalum avalukkahave avan vazhkiran. Udal porul aavi ellam avalukke sontham nu nenekkiran. Avande way of expression tan thavaru. Adhuvum aathirathin ucham. Mana vedhanaya avalte tan kotte mudiyum. Anthe pechila koode Kadhal akkarai tan irukku. Avande purinjikke mudiyeleye ivelale. 😭😭😭😭

Epdiyum Charu Canada pohe porethilla😂😂😂 namme hero correct time le entry kudupparu
 

Vija

Well-known member
அயன் பக்கம் நியாயம் இருந்தாலும் கொலை செய்யுத குற்றவாளியாக இருந்தாலும் அவர் பக்க நியாயத்தை செல்ல அனுமதி உண்டு அயன் அவனும் வருந்தி அவளையும் வருத்த வைக்கிறான் உண்மை தெரியும் போது என்னை செய்ய போகிறானே 😌😌😌 இரண்டு பேருக்கும் நடக்கும் வார்த்தை பேரில் இரண்டு பேர் மானமும் அதிக மாக காயம் அடைகிறது 😟😟😟
 
மிகவும் கனமான பதிவு நயனிமா😢😢😢😢😢.ஆர்யனின் பொறாமைக்கு பின்னால் அவனுடைய காதல் இருப்பதும்,சாருத்தமை அடுத்தவனுடன்
நடனமாடியதை காண முடியாமல் ,இன்று சாருத்தமையை வரம்பு மீறியே பேசியதுடன், உன்னை தவிர வேறு எவளையும் அந்த கண்ணோட்டத்தில் தொட்டதில்லை என்று கூறினாலும்,ஆர்யன் ,சாருத்தமையிடம் மிகவும் தவறாகவே நடந்து கொண்டான்😠😠😠😠.

ஆர்யன் எவ்வளவு பேசினாலும் பொருத்துக் கொண்ட சாருத்தமை,ஆர்யன், அமந்தியுடன் நடனமாடியதும்,அமந்தி நடனமாடும் போது ஆர்யனிடம் நடந்து கொண்ட முறையும், இத்தனை நாளாக பாதுகாத்து வைத்திருந்த தாலியையும்,மோதிரத்தையும் ஆர்யன் பிடுங்கிக் கொண்டதும் சாருத்தமையின் பொருமை போகவும்,ஆர்யனிடம் கோபம் கொள்ளவும் காரணமாகியது🙁🙁🙁🙁🙁.

சாருத்தமை சொன்னது போல அவசரம் அவசரம் எல்லாவற்றிலும் அவசரம்,ஆர்யன் அவளை புரிந்து கொள்ளவும் இல்லை,சாருத்தமையின் மீது
தவறு இருப்பதாக தெரியவில்லை என அவனுடைய தயார் சொன்ன பிறகும்,ஏன் அப்படி கூறினார் என தெரிந்து கொள்ள நினைக்கவில்லை,
அவனும் மகிழ்ச்சியாக இருக்காமல்,மற்றவர்களையும் சந்தோஷமாக இருக்க விடாமல் செய்கிறான்😠😠😠.

ஆர்யன்,சாருத்தமையிடம் தவறாக நடந்து கொண்டதை கேள்விப்படும் போது தேவகியின் நிலை என்ன🤔🤔🤔🤔.சாருத்தமை எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆர்யனை திருமணம் செய்து கொண்டாள் என்பதையும்,அவனுக்காக தண்டனை அனுபவித்ததையும் சொல்வாரா🙄🙄🙄🙄.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? மனதை வருந்த வைத்த பதிவு... ஏன்டா இப்படி?

அளவிற்கு அதிகமாக பேசிய அயனால் உமையும் பொங்கி எழுந்து விட்டாள்.. அதுவும் உமை பேசிய வார்த்தைகளான வைக்கோல் போர் நாய் மற்றும் டாக்ரை பார் என்பது உச்சக்கட்ட வார்த்தைகள்... எந்த ஓர் ஆண் மகனையும் சீண்ட கூடியது.. அதுவும் நம் அயனுக்கோ??? இருவருமே வார்த்தைகளை அதிகமாக விட்டு புரை கொண்ட புண்ணை கீறி இன்னும் அதிக ரணப்படுத்தியது போல் extreme level of wordings... இருவருமே தன்னிலை கெட்டார்கள்.. என்ன சொல்ல!!

அதுவும் அயன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவனுடைய காதலையும் அதை மறக்கமுடியாமல் அவன் சொல்லிய விதம் கண் கலங்க வைத்து விட்டீர்கள் சிவா... நெத்தியடி வார்த்தைகள்... இருவரும் கண் முன் நிழலோவியமாய்... அற்புதம் சிவா...
உயிரோட்டமான வரிகள்.. வாழ்த்துகள் சிவா...
 

Shanthigopal

Well-known member
சிவா நேற்றைய பதிவில் அவர்களின் நடனங்களில் வர்ணனை இருக்கே... அப்பப்பா! ஒரு அற்புதமான நடனத்தை எங்கள் கண் முன் கொணர்ந்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி... திரும்பவும் எங்களை இப்படியெல்லாம் கூட நடனத்தை வர்ணிக்க முடியுமா என்று எண்ண வைத்து... Excellent Siva... Super...
 
Status
Not open for further replies.
Top