All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.
மிக அருமையாக இருக்கிறது கதை. முடிய போகிறதே என்று சோகமாக உள்ளது. நான் ஆர்யன் மற்றும் சாருவை ரொம்ப மிஸ் பன்னுவேன்.
 

Srisuri

Bronze Winner
A
View attachment 15900

Mummy ji....🤩😍

. Varun pathi terinjirukura allu.... Shayam pathi terijikamala irrupan....🤨🤨🤨

Ivan thaan jeetu jiladi aachae...😁😁😁😁.

Payapulla terinjikitae saru va uraanda illuthu irrukanao🤣🤣🤣🤣
Apadi irukumo🤔🤔🤔🤔🤔 vaipu ilaye😏😏😏 nanga umai pakathla iruntha maatum than defrost mode il athavthu brain work agum umai pakathla Ilana frozen mode ku poiduvom athavthu __________ plz fill up it💃💃🏼💃🏼💃💃🏼💃💃🏼💃💃🏼😝😜😝😜😝😜💃💃🏼💃💃
 

Stella mary

Bronze Winner
மிகவும் அழுத்தமான மற்றும் அழுகையான பதிவு அடேய் ஆர்யன் உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா சாரு யார்கூட ஆடுனா உனக்கு என்ன பிரச்சனை அவள் யார்கூட வேண்டுமானாலும் ஆடுவா அவ்ளோ அக்கறை இருக்கிறவன் அவளை வச்சு ஒழுங்கா வாழ்ந்திருக்க வேண்டும் அவள் கழுத்தில் இருந்த தாலியை எதுக்கு உருவின அவள் அதை அவள் எவ்ளோ பொக்கிஷமா பாதுகாத்துவைத்து இருந்தாள் இப்படி ஒரே நிமிஷத்தில் அறுத்து எரிஞ்சிட்டியே பாவி நீயெல்லாம் மனிதன் தானா கேவலமா தரங்கெட்டு வார்த்தைகளை விடுற அப்புறம் அள்ளமுடியாது பார்த்துக்கோ உனக்கு அதை பற்றியெல்லாம் கவலையில்லை சாரு எந்த ஆண் யார் பேசக்கூடாது ஆடக்கூடாது இன்னும் வேறு என்ன என்னனு லிஸ்ட் போட்டு வச்சுக்கோ தாலியோட மதிப்பு அவளுக்கு தெரியாதா தெரியாமல் இருந்திருந்தால் அதை நீ விட்டுட்டு போன அன்றே அறுத்து வீசி இருப்பா ஆனால் நீ கொஞ்சம் யோசிக்காம முதலில் ஷ்யாம் அப்புறம் நான் பிறகு வருண், நந்தன் எப்படியெல்லாம் பேசுற ஆம்பிளைகள் தான் வேண்டும் என்றால் அவள் எதற்கு இங்கு வரப்போறா கனடாவே போதுமே பரவாயில்லையே வருண் மணமானவன் என்று கண்டுபிடித்துவிட்டாய் போல அவளை ரொம்பவும் கேவலப்படுத்துற😡😡😡😡😡😡 நல்லா அனுபவிப்ப நீ திட்டுறதுகெல்லாம் அவளும் எவ்ளோ நாள் தான் பொறுத்துப்போவாள் பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு அதை இன்னைக்கு நீ உடைச்சிட்ட அதுதான் அவளும் திருப்பி கொடுத்தால் இதில் தப்பே இல்லை சாரு தப்பு செய்தவள்தான் அவள் இல்லையென்று எப்போதாவது மறுத்தாளா பிறகு ஏன்டா அவளை சித்ரவதை செய்றே என்னால் முடியவில்லை நீ பேசுற பேச்சுக்கு வேறு ஒரு பொண்ணா இருந்தா உன்னை எப்பவோ தூக்கியெறிந்துட்டு போயிருப்பா ஏதோ சாரு என்றதினால் இவ்ளோ நாள் பொறுத்தாள் ஒரு மனிதன் எவ்ளோ பொறுமை காப்பாள் உண்மையில் ஆர்யன் நீ ஒரு saddist 👿👿👿👿👿👿👿தான் வார்த்தையால் வதைக்குற saddist அவளை திட்டி நீ ஆனந்தபட்டுக்கொள்கிறாய் என்ன ஜென்மமோ நீ எனக்கு தெரியலை இன்னைக்கு உனக்கு சாரு கொடுத்த பதிலடி 200% மிகவும் சரியான பதிலடி சூப்பர் டூப்பர் 👌👌👌👌👌👌👌சாரு ஒரு நாள் அவள் உன்னை திட்டுனதுக்கே உனக்கு எப்படியெல்லாம் வலிக்குது அப்படித்தானே அவளுக்கும் இருக்கும் உனக்கு வந்தா ரத்தம் சாருவுக்கு வந்தால் தக்காளி சட்னியா இது நல்ல நியாயம் அனுபவி ராஜா நல்லா அனுபவி எவ்ளோ நான்கூட நீ திருந்திருவ என்று நினைத்தேன் ஆனால் நீயெல்லாம் திருந்தாத ஜென்மம் 👿👿👿👿👿👿😡😡😡😡😡சாரு பேசாம நீ கனடாவுக்கு போய்டு இவன் கொடுக்கு போன்ற கொடியவார்த்தையில் இருந்து நிம்மதியாய் இருக்கலாம் நீ அவனை எவ்ளோ லவ் பண்ண அதுக்கெல்லாம் அவனுக்கு தகுதி இல்லை அவனும் உன்னை லவ் பண்ணான் ஆனால் இப்போ இல்லை அன்பு செய்றவன் எவனும் இவ்ளோ காயப்படுத்தமாட்டான் நீ இனி தேடினால் கூட சாரு உனக்கு கிடைக்கக்கூடாது கையில் இருக்கும் பொக்கிஷத்தின் அருமை அவனுக்கு தெரியவில்லை நீ போனபிறகு வருந்துவான் 😩😩😩😩😩😩😩நல்லா அழுவான் 😢😢😢😢😢😢😢இன்னும் என்ன என்னமோ நடக்கும் அப்போ நீ சாருவை தேடினாலும் அவள் உனக்கு கிடைக்கமாட்டாள் 👍👍👍👍👍👍👍👍👍
 

Chitra Balaji

Bronze Winner
Oooooo இது என்ன pa இப்படி ஆகி pochi..... இப்படி சண்டை potukuraanga rendu perum.... ஏன் டா Unnaku intha kolaveri..... அவல avvallavu கேவலமா pesa mudiyumo avvallavu கேவலமா பேசின okay உன் வலி vethanai appadi pesinathoda நிறுத்தி இருக்கலாம் la ethuku தாலி ah அறுத்த ஏன் அப்படி தேள் ah kottina அவளும் avvallavu thaan poruppaa.... தாலி ah அறுத்த thunaala ivalukum kovam இவளும் நல்லா pesita.... Avvallavu thaan vittutu poitaan.... இவளும் azhuthukite kalambita இனிமேல் என்ன..... Super Super Super maa... Very very emotional episode... Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top