All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
வருண் ku dharma அடி நிச்சயம்...... Saree la semma ah இருக்கா இல்ல சாரு..... Ava வேண்டாம் vendaam nu sollala solla avan அம்மா தானே அந்த நகை ah போட்டு விட்டாங்க..... என்னமோ iva அந்த நகை ah thukikitu போக poraa maari appadi பேசுறான்...... நல்லா site அடிச்சிட்டு பேச்ச paathingala avanuku.... Ava ஒழுங்கா kalambi வருண் oda போய் இருப்பா..... அவல வார்த்தை yaalaye hurt பண்றான்.....ava தான் vendaathava appram ethuku avala kutikitu poraan.... வருண் நல்லா அவன் வயிதெரிச்சல் ah kottikiraan... Super Super Super maa.. Eagerly waiting for next episode
Thank you so much ma. avan avalai thittinaalum kooda ulle avalukkaaka parithavichuttu irukunkirathuthaan unmai. seekirama avaa purinchupaan parunka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi nayani ma
Wow wow what a episode..unga narration la umai ya real I feel..devaki solra mathiri Aryan thadumaruvathu thappe illai
Varun unnaku adi illada mithi yum serthu vanga poran.

Inaiku etho unnu nadaka poghdhu romance with fight or forgiveness ah waiting to see..
Thank you so much ma. haa haa paavam varun theriyama vanthu mattikittaane. anke enna nadakumnu poruthirunthu paarunka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sis கொஞ்சம் என்ன நிறையவே ஓவரா போறான் authorji தானே அவனுக்கு தண்டனை கொடுக்கணும்
avana ellaam thittapadathu. avan thappu seiyama thandanai anupavichavan. iva thappu senchu thandanai anupavikirava. so... avan mela thapila:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தப்பே இல்லை sis wife பை ரசிக்கலாம் ஒரு husband எப்படி இருக்கணும் இப்படி வார்த்தையால கொல்றதுதானா அவள் தப்பு செய்தவள் தான் அவள் இல்லைனு சொல்லவில்லையே திரும்ப திரும்ப வார்த்தையால் கொள்வதால் ஒரு பயனும் இல்லை அதற்குத்தான் மூன்று வருடங்கள் அனுபவித்துவிட்டாலே இதுக்கும் மேல அவளை வார்த்தையால் வதைக்கிறது செத்த பாம்பை அடிக்கிறது சமம்சாரு ஒரு விலைமதிப்பில்லாத உயரிய பொக்கிஷம் ஆனால் அவன் கையில் இருக்கும் பொக்கிஷத்தின் அருமையை அவன் உணரவேயில்லையே அவள் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டு அவளை ரசிக்கிறது கூட தப்புதான் அவன் தவறை கண்டிப்பா அவன் உணரவேண்டும் அப்போதான் சாருவோட வலி என்னனு அவனுக்கு புரியும் sis
சூப்பர் சூப்பர். அவளும் 3 வருஷம் கஷ்டப்பட்டா. அவன் கஷ்டப்படாம இருந்திருப்பான்னு சொல்றீங்களா. எந்த தப்பும் செய்யாம மனசாலவுல உடைஞ்சுபோய் 3 வருஷம் வாழவும் முடியாம சாகவும் முடியாம அவன் தவிச்ச தவிப்புக்கு பதில் யாரு சொல்ல போறா. தவறு என்பது தவறி செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்த பாக்கணும், தப்பு செஞ்சவன் வருந்தி ஆகணும். சோ அவ வருந்தித்தான் ஆகணும். வேற வழி இல்ல.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top