All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அவள பாத்தா மயங்குறான்
ஆனாலும் பிடிவாதமாக
கோபத்தை கூடவே வச்சு
இருக்கான்
நகைகள் போட விடாம செஞ்சு
இப்ப போற இடத்தில்
என்ன கூத்து செய்ய போறானோ
வருண் அடி படாம தப்பிணா
தம்புரான் புண்ணியம்
athe than athe than. என்னன்னாலும் அவ மேல காதல் இருக்கில்ல, அது நிம்மதியா இருக்க விடுமா என்ன. அடுத்தபதிவுல செய்வான் ‍பெருசா வச்சு:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Varun partha nalla piyana irrukura.... Ana serka sari illa pa.... Mummy ji unna kaothu vithutu kaothu paraota paoda paoranga pa 🤣🤣🤣

Unnmaiya sonna kuda unnaku darma adi conform 🤣🤣

Ennaku ennamao amanthi, mummy ji and Varun lam kuthalinga Paola..... 🤪🤪🤪🤪
Thaan thonudu....😜😜😜😜

Ayan 5 E 4 kaosu ulla paoiduchu pa.....🤣🤣🤣

Mummy ji Rocks 🤩🤩😍💝💝

ஹா ஹா சரியா சொன்னீங்க. நானும் அததான் நனேச்சேன், என்ன பத்தாவது ‍போயிருக்கும்னு நெனச்‍சேன், இல்லையா அமந்தி என்னன்னு அப்புறம் ‍தெரியும் பாருங்க:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima சூப்பர் update.....😍😍😍😍😍

வருனுக்கு ஆர்யா கிட்ட இருந்து தர்ம அடி கன்பார்ம் 😂😂😂😂🤭🤭🤭🤭🤭
எப்போ வாங்க பொரானு தெரிள......

கரெக்ட் அஹ்ஹ் ரொமான்ஸ் பண்ற நேரத்துல எல்லாம் ஞாபகம் வந்துரும் போல 🤦🤦🤦🤦

Egarly waiting for the next epi nayanima....😍😍
‍யோவ் அவன் அவள திட்டத்தான் ரொமான்ச பண்ணினான்பா. அப்புறம் தர்ம அடி விழுரத்துக்கு அவன் பொண்டாட்‍டி விடுவானா என்ன- பின்னி ‍பெடல் எடுத்திடமாட்டா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மிகவும் அருமையான பதிவு sis சாருமா நீ இங்கே இருக்கிறது இந்த ஒரு நாள்தானா அதற்கு பிறகு கனடா தேவகி அம்மா நீங்க வேற சும்மா இல்லாம நகையை வேறுகொடுத்து போடசொல்றீங்க ஆனால் உங்க மகன் அந்த நகையை அவளை மட்டம் தட்டுவான் அப்புறம் உமை என்று கூப்பிடக்கூடாதுனு சொல்றான் அதை சொல்ல இவனுக்கு என்ன உரிமை இருக்கு அதுதான் சாரு வேண்டாம் என்று முடிவு எடுத்தவன்தானே பிறகு எதற்கு உனக்கு கோபம் 😠😠😠😠😠😠😠எல்லாம் வருது அதெல்லாம் உனக்கு வரக்கூடாது அது எல்லாம் நல்ல மனிதர்களுக்கு வரவேண்டும் நீ மனிதஉருவில் இருக்கும் அரக்கன்👿👿👿👿👿👿👿👿👹👹👹👹👹👹 வார்த்தையாலே ஆளை கொல்லும் அரக்கன் 👿👿👿👿👿😠😠😠😠😠😠😠வருண் வந்து இடைசங்கிலி போடச்சொன்னதும் ஐயாவுக்கு பொங்கிட்டு வருது இவரே போய் இடைசங்கிலி மாட்டிவிட்டு இவரே மறுபடியும் அவகிட்ட அவள் அணிந்திருக்கும் நகையை📿📿📿📿📿📿📿பற்றி கேவலமாய் பேசுவாரமா அவள் நகைக்கு ஆசைப்படுறவளா ஏன்டா இப்படி கொல்ற நீ கட்டிய தாலியை 📿📿📿📿📿📿இன்னும் பொக்கிஷமாக பாதுகாத்து பொத்தி வைத்திருக்கிறாள் அவளை சொல்ல திட்ட உனக்கு கொஞ்சம்கூட தகுதி இல்லை இல்லை இல்லை இந்த ஆர்யனை என்ன பண்றது எனக்கு வர ஆத்திரத்துக்கு அவனை அடிச்சு தூக்கிபோட்டுடுவேன் ஒரு மனுஷி எவ்ளோ சுடுசொற்களை தாங்க முடியும் போதும் என்ற அளவுக்கு அடித்தாயிற்று இதற்க்கு மேலும் அடிக்க வேண்டுமா authorji தயவுசெய்து ஆர்யனுக்கு அவன் பேசிய பேச்சுக்கு நீங்க தண்டனை கொடுக்கிறீங்க அப்போதான் சாருவோட வலி என்னனு ஐயா உணருவாரு உணருனும் அதுதான் சாரு கடந்த மூன்று வருடங்கள் அனுபவித்த தண்டனை பிளஸ் இப்போ அவள் அவன்கிட்ட மாட்டிகிட்டு அனுபவித்த சுடுசொற்களுக்கு உரிய நியாயம் கண்டிப்பா கிடைத்தே ஆகவேண்டும் authorji ப்ளீஸ் பார்ட்டிக்கு போய் அங்க என்ன நடக்கபோகுதோ அங்க ஏதாவது பெருசா நடக்கபோகுதுனு நினைக்கிறேன்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 தேவகி அம்மா உங்க மகன் பயங்கரமான கில்லாடி இந்த நாடகம் நடிக்கறது மட்டும் அவனுக்கு தெரிந்தது அத்தனை பேரும் தொலைத்தீங்க பெரிய பிரச்சனையா வெடிக்கப்போகுது இன்னும் ஐந்து அத்தியாயத்தில் கதை முடிய போகுதுனு நினைக்கும் போது ரொம்பவே வருத்தமா இருக்கு இந்த கதையோடு அப்படியே ஒன்றிபோய்ட்டேன் sis 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஸ்டெல்லா. அப்புறம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அதுவும் பயங்கரமாக விளையும். ஆரமத்தில் தவறு செய்தவள் அவள். அதனால் தண்டனையும் கடுமையாகவே கிடைக்கும். அதை அனுபவிக்கணும்கிறது அவளோட விதி. அவ தாலியை இன்னும் பாதுகாக்கிறாள்ங்கிறது அவனுக்கு தெரியாதே. உண்மை தெரியும்வரைக்கும் அவன் நிலையும் அவள் நிலையும் அதுதான். மாற்றமுடியாது. தெரிஞ்சா என்ன நாடாகும் உருத்திர தாண்டவம்தானுங்கோ.:LOL::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top