All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

M.Indumathi

Bronze Winner
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று உறுதியாக நின்றால் படிக்கிற நாங்கள் பாவம் இல்லையா ஆர்யன்
 

sivanayani

விஜயமலர்
தேவகி ,ஆர்யனோட அம்மான்னு நிரூபிச்சுட்டாங்க👌👌👌👌.ஆர்யன் வாயாலே உண்மையை சொல்ல வைத்து,சாரு செஞ்சது தப்புன்னா,
எனக்கு தெரியாம நீ சாருவ கல்யாணம் செஞ்சது மட்டும் சரியான்னு கேட்டு கலக்கிட்டாங்க தேவகி😘😘😘😘😘.

சாருவுக்கு கல்யாணம் செய்ய போறதா சொன்னவுடனே ஆர்யனுக்கு ஏற்படும் அதிர்ச்சி🙄🙄,விசுக்கு சாரு கட்டிவைக்கலாமான்னு சொன்னதும் வர்ற கோபம்😠😠😠,ஷியாம் கூட சாருவை சேர்த்து பார்க்க முடியலை, இதுலே புதுவில்லனா என தோன்றும் அவஸ்தை என ஆர்யன் உணர்வு போரட்டத்துடன்😱😱😱😱.

சாரு ,ஆர்யனை கல்யாணம் செய்த காரணத்தை ,தன்னோட நிலைபற்றி சொல்ல வர்றப்போ கேட்கலைனா,இப்போ தேவகி சொல்றப்பவும்
கேட்க மாட்டேங்கறானே🤔🤔🤔🤔.தேவகி,ஆர்யனை எப்படி அவர் வழிக்கு கொண்டு வருவார்,ஆவலாக காத்திருக்கிறோம்😛😛😜.
மிகவும் அருமையான பதிவு நயனி😍😍😍😍😍.
Thank you so much ma Mary. I am blessed. ஆம்பளைக்கென்று ஒரு ஈகோ உண்டு, அது சுலபத்தில விட்டுக்கோடுத்துடாது. ‍கொஞ்சம் ‍போராடனும். ஆனாலும் ஒரு புள்ளியில் இவ என்‍னோடவள் என்கிற நிஜம் உறைக்கும்‍போது அவனா அவளைத் தேபெ் ‍போவா. அது வரைக்கும் காத்திருக்கத்தான் வேணும்பா, பின்‍னே, அவ செஞ்சது நம்பிக்கை து‍ரோகம்னா அம்மாவுக்குத் தேரியாம இவன் கட்க்கிட்டதும் து‍ரோகம்தானே, :love::love::love::love::love:
 

Vijayanadhi2020

Well-known member
Thank you so much ma. what a comment. I am soooooooooooooo happy ma. pinne makana polathaane pillayum irukkanum. thevaki kanavan ilanthapove yaaroda uthaviyum illaama thanichu thannoda makana valaththavanka. avankaluku embittu irukum. Aryan Thevakiku oru valarntha kulanthaithaan Anandhi. :love::love::love::love:
NayanimaaaAAAA 😣😞😢😢😢 my name s Nadhi😍 ponga Unga pechu Ka 😑 en perai sariya solra varaikum 😏no comment for next epi😏
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் epi paa👌👌👌அயன் பின்னாளில் ரொம்ப வருத்த பட போரான். அடுத்த பதிவுக்காக ஆவலாக காத்திருக்கிறேன் பா😚😚😚
Thank you so much ma. nichayamaa kavalai paduvan. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று உறுதியாக நின்றால் படிக்கிற நாங்கள் பாவம் இல்லையா ஆர்யன்
ha aha ha eluthura naanum paavamya. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top