All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Very very emotional episode.... Devagi அம்மா எடுத்த முடிவு correct itha vechi தான் avana vazhiku கொண்டு vara முடியும்.... சாரு vayum ava nallathuku nu solli samathikka vechitaanga..... ஆரியன் oda feeling ah semma ah describe panni இருந்திங்க.... Avaluku கல்யாணம் pannalaam nu sollum பொது avvallavu kovam varuthu but avanodaya வலி Avala அப்படி வலிக்க veikiraan avan வார்த்தை யால..... அவன் அம்மா vuku உண்மை therinjidichi nu avanuku therinjidichi.... Avanga avala pathi solla varumbothum கேக்க maatengiraan.... Avaluku கல்யாணம் panna avanuku onnum illanu sollitan paakalam enna நடக்க poguthunu.... Super Super Super mam... Eagerly waiting for next episode
 

viji.s

Member
Hi nayani ma
Great devaki ma ..nalla pottu Vangitanga..yaru Aryan Amma va kokka..Aryan feel pannradhu romba kastama irruku..

No pain na gain..devaki ma action appidi than irruku..deviki game starts .. let's wait what happened..
No worry Aryan devaki ( nayani ma) unnoda pain seikeiram Oru marundhoda varuvanga..marundhu kastandhalum Amma kudutha cure agidum..adutha action ennanu parpom
 

Vijayanadhi2020

Well-known member
Nayanima Nayanima.... Love u for d story💕
Devaki Mela irukura mariyathai koodikonde pogirathu🙏🏻 Aryanai yevlo ozhukama valarthurukanga ., ovvovoru ammavum thann payyana ippadi valartha pengaluku yethirana vanmuraiye irukathe love u😘
Aryan innum enaku 5 vayasu Payan Mathiri than theriuran (yenna muratuthanamana pidivatham Konjam thookalave iruku😋).
Avan tharapu nyamaga thane iruku.
Oru aanagavum Aryan uyarnthuvittan.
Ammavum payyanum rendu perume semma sharp yeppphhaaa😲( pavan uthamai)
Yenna Nayanima ippadi shock kuduthutinga.. Devaki Ku late a therium nu patha pona epi la shock n now aryanuku late a therium nu patha adhuvume shock than mudiyala Nayanima😉. Adutha ud kaga waiting😍😍😍😍😍
 
தேவகி ,ஆர்யனோட அம்மான்னு நிரூபிச்சுட்டாங்க👌👌👌👌.ஆர்யன் வாயாலே உண்மையை சொல்ல வைத்து,சாரு செஞ்சது தப்புன்னா,
எனக்கு தெரியாம நீ சாருவ கல்யாணம் செஞ்சது மட்டும் சரியான்னு கேட்டு கலக்கிட்டாங்க தேவகி😘😘😘😘😘.

சாருவுக்கு கல்யாணம் செய்ய போறதா சொன்னவுடனே ஆர்யனுக்கு ஏற்படும் அதிர்ச்சி🙄🙄,விசுக்கு சாரு கட்டிவைக்கலாமான்னு சொன்னதும் வர்ற கோபம்😠😠😠,ஷியாம் கூட சாருவை சேர்த்து பார்க்க முடியலை, இதுலே புதுவில்லனா என தோன்றும் அவஸ்தை என ஆர்யன் உணர்வு போரட்டத்துடன்😱😱😱😱.

சாரு ,ஆர்யனை கல்யாணம் செய்த காரணத்தை ,தன்னோட நிலைபற்றி சொல்ல வர்றப்போ கேட்கலைனா,இப்போ தேவகி சொல்றப்பவும்
கேட்க மாட்டேங்கறானே🤔🤔🤔🤔.தேவகி,ஆர்யனை எப்படி அவர் வழிக்கு கொண்டு வருவார்,ஆவலாக காத்திருக்கிறோம்😛😛😜.
மிகவும் அருமையான பதிவு நயனி😍😍😍😍😍.
 
Status
Not open for further replies.
Top