All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Stella mary

Bronze Winner
மிகவும் அதிரடியான பதிவு sis தேவகி அம்மா எப்படி தன் மகன் வாயிலிருந்து உண்மையை போட்டுவங்கினார் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு தேவகி அம்மா you are done a great job ஆனால் நீங்கள் தலைகீழா நின்னாலும் உங்கள் மகன் சாருவின் பக்கத்து நியாயத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை அவனுக்கு நீங்க சரியான பாடம் கற்றுக்கொடுங்க அப்போதான் உங்க சாரு பக்கம் இருக்கிற நியாயத்தை ஒத்துகொள்ளவான் சாருக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன்னு சொன்னா அய்யாவுக்கு அப்படியே பற்றி எரியுது எரியட்டும் அதுவும் விசுத்தான் மாப்பிள்ளையாய் பார்க்கலாமான்னு கேட்டதுக்கு அப்படியே கண்மண் தெரியாத கோபம் சாருவும் முதலில் தேவகி அம்மா பேசுறது புரியாமல் விழித்தாள் ஆனால் தேவகி அம்மா கண்ணாலேயே சைகை செய்யவும் அவள் புரிந்துகொண்டு அவருக்கு ஏற்றபடி நடிக்கிறாள் ஆனால் இங்கே ஒருத்தர் பொசுங்கி போகிறார் இன்னொரு கல்யாணமா ஆர்யன் நீதானே சாருவோட புருஷன் நீதானே கேக்கணும் ஏன்மா என் பொண்டாட்டிக்கு இன்னொரு புருஷனை தேடுகிறீர்களா என்று நீ சரியான கல்லூலி மங்கன் ஆயிற்றே முதல் திருமணம் ரத்தாகிற்றே வேறு திருமணம் அதாவது அவளோட ரெண்டாவது புருஷனிடம் கேட்கலாம்னு தேவகி அம்மா கேக்கும்போது தாய்க்கு உண்மை தெரிந்துவிட்டதுனு ஆர்யனுக்கு புரிந்துவிட்டதுஅதுவும் கன்னத்தில் ஒரு அறைவிட்டு உண்மையை வாங்கினேன் அவள் கன்னத்தில் தாயின் கைத்தடம் பார்த்து அப்படியே இவனுக்கு வலிக்கிறது அவளை அடித்தால் இவருக்கு வலிக்கிறது வலிக்கட்டும் சாருவை கல்யாணம் பண்ணி தான் கனடாவுக்கு அனுப்புவேன்னு தேவகி அம்மா பிடிவாதமாய் இருக்கிறார் தன் பையன் தன்னிடம் சொல்லாமலே திருமணம் முடித்திருக்கிறான் என்று சாரு உண்மையை சொல்லும்போது அவர் அப்படியே நொறுங்கிவிட்டார் இப்பவும் மகனுக்கு எப்படியாவது சாருவின் மறுபக்க நியாயத்தை புரியவைக்க முயற்சி செய்கிறார் சாருவை தவிர தன் மகன் வாழ்க்கையில் வேறு பெண் இல்லையென்று அவருக்கு நன்றாக தெரியும் ஆனா அவன் கண்டிப்பா கீழே இறங்கி வரமாட்டான் எவ்ளோ சொன்னாலும் மகன் அவன் பிடியிலே நிற்கிறான் அதுதான் தாயுள்ளம் சோர்ந்துவிட்டது மகன் தான் என்ன சொல்லவருகிறோம் என்றுகூட கேக்கமாட்டேங்கிறானே தேவகி அம்மா இவனை இப்படியே விட்டால் அவனை சரிபண்ணுவது ரொம்ப கஷ்டம் என்பது புரிந்துவிட்டது so அவர் ஒரு அதிரடியான முடிவை எடுத்து ஆர்யனை கதிகளங்கவைக்க போகிறார் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Love thevagi amma... love u so much😘😘😘😘... na yarukunu feel pana... aaryan 😭😭😭.... chaaru😭😭😭.... secram sernthudunga pa... sister waiting for next ud... morning ipdi feelings laye poguthe😢😢😢
 
Status
Not open for further replies.
Top