Dharshan
Bronze Winner
Nayanimaaaaaaaaaanalaiku tomorrow thaane. thanthittaa pochchu
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nayanimaaaaaaaaaanalaiku tomorrow thaane. thanthittaa pochchu
Adipaavi
Done
சும்மா prems...
நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து nayanima வா கதம் பண்ணிர்லாம் ஓகே வா....
ennammaaaNayanimaaaaaaaaaa
நிச்சயம் தேவகியால் மட்டுமே அவர்களை சேர்த்து வைக்க முடயும், அதற்கு அவர்கள் நிறைய சிரமப்பட வேண்டும், பார்க்கலாம். அவர் முயற்சி வெற்றி அடைகிறதா என்று.ஹப்பா.... உத்தமை எத்தனை பெரிய சிக்கலில் போய் மாட்டியிருக்கிறாள், பாவம்அவனிடமிடருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் அயனை ஏமாற்றியிருக்கிறாள். இருப்பினும் அயனின் ஏமாற்றமும் வலி நிறைந்ததே இவளும் பல இன்னலை கடந்து வந்தும் இன்னும் நிம்மதியில்லாமல் தவிக்கிறாள். இனி அயனின் தாய் இவர்களின் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பார் என நம்புகிறேன்.
நிறைய பெண்கள் அப்படித்தான் சில ஆண்களிடம் சிக்கி சின்னாப்பின்னப் படுகிறார்கள்,kadayule epadi poi chikki irukkiraal charu shyamin yaar avan enna seikiraan entru theriyaamal vasamaaha avanidam maattikondu vittal eppadiyellam avan charuvai yeamaartri vittan avallaal unmaiyai aval appaavidam kuda solla mudiyavillaiathai avan nantraaga therinthu kondu black mail seikiraan paavam charu eppadi avanidamirunthu thappippaal ud vegu arumai mam superana pathivu mam (viji)
Pongamaaennammaaa