Vaishanika
Bronze Winner
அதெப்படி வுடறதா சொல்லலாம் நீங்க. எங்களுக்கு கிடைச்சிருக்கும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு நீங்கதான் செல்லம். இன்னும் உங்காளு மித்ரதேவ் வரோனும். அப்பறம் சொந்தபந்தமெல்லாம் வரோனும். தேவி பக்கமா நானு நின்னு மித்துவை மொத்தோனும்.இந்த கண்கொள்ளாக் காட்சியைப் பாக்கோனும்.அதுக்கப்பறந்தானே சொல்லலை என்னைய வுட்டுருங்கன்னு நீங்க சொல்லமுடியும் செல்லம்.. சரி சரி இனி சொல்லை விடுங்க