M.S.Suba Srisi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செல்லம் சுபி அப்படியெல்லாம் சொல்லப்புடாது செல்லம்.View attachment 34371
இந்தா ஓடிட்டேன் இல்ல
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
செல்லம் சுபி அப்படியெல்லாம் சொல்லப்புடாது செல்லம்.View attachment 34371
வாடா செல்லம், உங்களுக்காக வைட்டிங் கலக்கிடலாம் .
ஓடுனா வுட்டுருவோமா?!!!.View attachment 34372பேப்ஸ்.
சுபிச் செல்லம் ஏதோ நம்மாள முடிஞ்ச சேவைதான். பாத்தீங்களா இப்ப வாரேனு சொல்லிட்டீங்க. இன்னும் நம்மூ பேப்ஸ் வரலை. வந்ததுக்கு அப்பறமேட்டு தான் அக்கம் போரே நடக்கும்.View attachment 34507
அதொன்னும் இல்லை சுபிமா கதைத்திரில டைப்பு பண்ணற பொட்டி வந்துச்சா அது பொக்குன்னு இருக்குதேன்னு நாங்க கொஞ்சம் இடம் புடிச்சு உக்காந்தோம். அதுக்குப் போயி அக்கப்போருன்னு சொல்லிட்டீங்களே சுபிமா.View attachment 34508
ஆஹா இனிய செய்தி. இனிய செய்தி. குழந்தாய் உமது கடமை உணர்ச்சியைக் கண்டு யாம் கண் கலங்கி மெய் சிலிர்த்து புல்லரித்துப் போனோம். சீக்கிரமாக வருக. எபியைத் தருக. எங்களின் ஏகாந்தம் உங்களின் எபியோடும் நர்முதங்கத்தின் பொங்கலோடும் உங்களின்.யோடும் ஆரம்பமாகட்டும் . கட்டும். ட்டும். டும். ம்.......(என்ற வசனத்தைப் பத்தி கேள்வி கேக்கப்புடாது. சிவாஜி, பானுமதி, என்.டி.ஆர் நடிச்ச தெனாலிராமன் படம் பாத்த எபக்ட்டு இது)ஆனாலும் நீங்க இருக்கிங்க பாருங்க நீங்க பண்ண வேலையில கதை டைம் பண்ண தொடங்கிட்டேன் ❤