All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்! - கருத்து திரி

ஹாய் பிரெண்ட்ஸ்.. அடுத்து என்ன கதை தொடங்க.. சஜெக்ஸ்ட் செய்யுங்க..


  • Total voters
    27
  • Poll closed .

Thani

Well-known member
பயபுள்ள அந்த பாலத்த கடந்து விட்டானே .....😀பெரிய சாதனை பண்ணி விட்டாராம்.....விருது குடுங்கப்பா இவனுக்கு ..
ஆனால் நம்ப ஆறுமுகம் சார் தவழ்ந்தது தான் மறக்க முடியல ..
அதுவும் அவர் விஸ்வாக்கு சொன்ன காரணம் இருக்கே சூப்பர்

😀போட்டோ தெரிவுகள் செம சிஸ்😍
ஆமாம் சிஸ்😀 இரண்டு ஹீரோ ஒரு ஹீரோயின் தானே இருக்காங்க 😜ஒருவேள.......இனிவருவாங்களா
சூப்பர் ❤
 

Thani

Well-known member
பாவம் ஆறுமுகம் சார் .... கதறவிடுறான் விஷ்வா 😀
என்ன தமிழு ...இப்படி சொல்லிபுட்டியே ....குஸ்தி உனக்கு தெரியுமா முதலில் ....😂
சூப்பர் ❤
 

Thani

Well-known member
ஆறுசாமி சார் பாத்த வேலையால் தான் இவ்ளோ பிரச்சனை ...😢
இந்த மக்களுக்கு விஷ்வா நல்லது பண்ண தானே நினைத்தான் அதுக்கிடையில இவ்ளோ பிரச்சனை
ஆரா அவசரப்படாமல் இருந்து இருக்கலாம் ...கோவம் கண்ணை மறைத்து விட்டது....
இவர்கள் மூவருக்கும் என்னாச்சு ?????ரொம்ப கஸ்டமா இருந்தது ....😢
 

vijirsn1965

Bronze Winner
Arumaiyaana ud mam niraiya vishayangal solli irukkireerkal correct than vaazhkaikaana adippadai thaivai aana unna unavu uduththa udai irukka edam moontrum illatha pothu govt kandu kollatha pothu avarkalum ennathaan seivaarkal Aaravan sonnathu pola Viswa irukkum varai vaalai surutti vaithiruppavarkal avan kilambiya piragu thankalin velaiyai kaatta thodangi viduvaarkal ithu varai police intha makkalai santhega padavillai ippothu ingu iruppavarkal thaan thirudinaarkal entru therinthaal avarkalin nilai Aaravan uyir rai koduthu antha makkalai kaapaartrinaalum inimel ethu ontru entralum police santhegam antha malai vaazh makkal meedhu thaan vizhum tharpothu vantha vellaththinal enna nadakka pokirathu Aaravan martrum moovarum pizhaipaarkala dhik dhik entru irukkirathu next ud ku waiting mam viji
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரவன் இந்த மக்களுக்கு கடவுள் தான் .....
இவங்க பசிக்காகத்தான் திருட்டு வேலை பாக்றாங்க .... காட்டை அழிக்கிறது கூட படிக்காம இருக்கும் ...
இவங்க காட்ட அளவுக்கு அதிகமா நேசிப்பவர்கள்....
சூப்பர் ❤
ஆமா.. பெரும்பாலும்.. கொள்ளையர்கள் இப்படித்தான் உருவாகுகிறாங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விறு விறுப்பா போகுது சிஸ் 😀செம
விஷ்வா வந்து இவர்களிடம் மாட்டிப்பான் போல் ...
சூப்பர் ❤
நன்றி..
 
Top