All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்! - கருத்து திரி

ஹாய் பிரெண்ட்ஸ்.. அடுத்து என்ன கதை தொடங்க.. சஜெக்ஸ்ட் செய்யுங்க..


  • Total voters
    27
  • Poll closed .

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ellame Viswa ku yeathir aaha poivittathu ellam purinthu kollaaml Aarusamy peasiyathal vantha vilaivu Maran Kanthan thavira Aaravan Seanthan eruvarum Viswa nallathu seikiraan enpathai purinthu kolla thayaaraha illai yaar vanthu eppadi kaapaartra pokiraarkal intha nilaiyilum siriththu kondu thannambikkaiudan irukkiraan Viswa enna nadakka pokirathu ariya aavaludan next ud ku waiting mam viji
நன்றி..

அடுத்த யூடி போட்டுட்டேன். அடுத்து என்ன நடக்குதுன்னு பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aaravan viswa solratha konjam kathu koduthu ketkalam.. viswa va vachu avanga thittatha niravetri kittalum athukku apparam.. ivangaloda intha makkaloda nilai enna agum.. govt ivangala summa vitruma.. padichurukkan thana yosikka mattana.. tamil enna panna poralo.. nalla velai ava viswava nambura..
நன்றி..

உங்களுக்கான விடை அடுத்த யூடியில்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பமே சும்மா ....ரணகளம் தான் ....சிஸ் சூப்பர் 😀
விஷ்வா எண்ணங்கள் எல்லாம் வித்தியாசமா இருக்கே....ஆனாலும் சூப்பர் தான்
அப்போ அவன தாக்கின பொண்ண தேடப்போகிறான்...😀
சூப்பர் ❤
கதை படிக்க ஆரம்பிச்சுருக்கீங்களா..😍

படிங்க படிங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்வா தமிழ கண்டுபுடிச்சிட்டான் ......
யப்பா ...!தமிழின் அப்பாவி நடிப்பு செம .....இவரகளின் இந்த கொள்ளை சம்பவத்துக்கு ஞாயமான காரணம் இருக்கும் போல....
சூப்பர் ❤
ஆமா.. நியாயமான காரணம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆறுமுகம் சார் நல்ல போலீஸ் தான் போல...விஷ்வாவின் அதிகப்படி ஆர்வம் அவருக்கு பயத்தை தான் கொடுக்குது ...
தமிழுக்காக பார்க்கிறாரே....😀
நாலுபேரும் தப்பித்தார்கள்....
சூப்பர் ❤
ஆறுமுகம்.. தான் அங்கே விஷ்வாக்கு கிடைத்த தோஸ்த்😅
 

Thani

Well-known member
ஆரவன் இந்த மக்களுக்கு கடவுள் தான் .....
இவங்க பசிக்காகத்தான் திருட்டு வேலை பாக்றாங்க .... காட்டை அழிக்கிறது கூட படிக்காம இருக்கும் ...
இவங்க காட்ட அளவுக்கு அதிகமா நேசிப்பவர்கள்....
சூப்பர் ❤️
 

Thani

Well-known member
விறு விறுப்பா போகுது சிஸ் 😀செம
விஷ்வா வந்து இவர்களிடம் மாட்டிப்பான் போல் ...
சூப்பர் ❤️
 
Top