All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

PriyaPraveen

Bronze Winner
mudiyala poga poga suspense adhigama poguthu yosikka mudila.....
Naru Dhennava konnu avalukku pana kodumaikku nyayam senjutta...
Pari Malar kalyanam kattayathala nadanthalum nalla thunainga....Ineyavathu happya irukkanum..
Sakthivelku seriyana dandanai koduthuttanga ana yaru.....
KK rudhrava kappathittu tanakkau abathu vangittanea.....KK va rudhrava munname theriyuma....
Anithra ean sadhasivatha appanu sodlra...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Enga irundhuda varinga ellam alrdy naanga mandaya pichchikitu irukom avan kulal enran ava kanna enra ani sathava appa enra enna nadakuthu inga 😮😮😮. Naru semma dheena va ava kaiyyalaye konnuta ruthra brilliant sema planing kk and kavi 👌👌👌. Shakthivel avanuku theva than andha napar yaara irukum... pari and malaruku kalyanam nadandhidichi parkalam ini enna nadakum nu

ஹாஹா நிறைய புதிர்கள் இருந்தா தான சுவாரசியமா இருக்கும்..அதுக்கு தான் ..

நறு கையால் தான் அந்த கயவனுக்கு தண்டனை கிடைக்கனும் அது நடந்துருச்சு..

சக்திவேலை கொன்னது யாரு? யோசிங்க..

ரொம்ப நன்றி ஃபாத்திமா:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semms semma emotional episode.... தீனா va naru ve oru வழி pannitaa enna oru ஆவேசம் அப்பா அதனை நாள் பட்ட வலி avaluku... Kavi போட்ட motharam tha வெச்சு avagala kandupidichi vanthutaanga.... Uthra va குத்த vanththa தடுத்து kk அந்த கத்தி குத்த vaangikitaan என்ன ஆகும் nu theriyala ah o my God.... Sathya மூர்த்தி ah கொலை pannavan யாரு nu theriyala ah பாரி oda அப்பா அம்மா கொலை panrathu எல்லாம் solran... Semma punishment avanuku.... Paari and malar கல்யாணம் nadanthudichi... Ani oda அப்பா va சதா enna டா இது புது twist 🔀... Super Super Super pa semma.... Eagerly waiting for next episode
நறு கையால தண்டனை கிடைக்கிறது தான் சரி சித்ரா மா..அதான் ருத்ரா அப்படி பண்ண வச்சுட்டா..

கேகேக்கு என்ன ஆகும்???

அனியோட அப்பா சதாசிவமா இருக்கலாம்???

ரொம்ப நன்றி சித்ரா மா :love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீனாவுக்கு பயங்கரமான முடிவு கட்டிட்டா நறு😊.... பூவாட்டம் இருந்த பொண்ணு புயலாட்டம் தாக்கிருச்சு👍👏....

Kkவும் ருத்ராவும் ஆல்ரெடி ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சவுங்களா?? இவன் குழல்ங்கிறான்.... அவ... கண்ணானு கத்துறா....ஆனா kk க்கு அடிபட்டுருச்சே 😞....

சக்திவேல்க்கு சரியான தண்டனை.... ஆனா அதை கொடுத்தது தான் யாருனு தெரியல 😏....

பாரிக்கும் மலருக்கும் கல்யாணமே நடந்திருச்சு.... (எப்படியோ ஒரு ஜோடியாவது சேரட்டும் 😉... )

என்னாது.... சதாசிவம் அனிதாக்கு அப்பாவா??? 😳😳.... என்னப்பா நடக்குது 😳😳....
ஆமா சுதா மா..பூவுக்குள் புயல்..

கேகே ருத்ரா தெரிஞ்சவங்களா தெரியலை..ஆனா இவனோட பேர் கார்மேக கண்ணன் சோ இவ கண்ணன்னு சொல்றா..

:love::love:
ஹிஹி அது யாருன்னு சொல்ல மாட்டோம்ல..நீங்களே கெஸ் பண்ணுங்க..

ஆமா ஒரு ஜோடியாச்சும் சேரட்டும்... ஹிஹி இதுவுமொரு ட்விஸ்டு..

ரொம்ப நன்றி சுதா மா
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thinaa ku sariya thandanai kedashueruku? Kk kum ruthrakum enna sampantham?
Anni sathashivathuda magala?
Next ud nalaki thanga mam
ரொம்ப நன்றி ப்ருந்தா...இன்னைக்கு நைட் தரேன் யூடி:love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன்? ??!
இல்ல ஏன்னு கேக்குறேன் :rolleyes::rolleyes:

நாங்களும் எம்புட்டுத்தான்யா யோசிக்கறது😭😭😭😭😭😭
கொஞ்சூண்டு அறிவை வச்சு சமாளிக்கறோம்.. அது பொறுக்கலயா😭😭😭😭😭😭😭

எத்தனை ட்விஸ்ட்..
என்னால முடியல😭😭😭
நான் போறேன் போங்க🏃🏃🏃🏃🏃
அப்படியெல்லாம் போகக் கூடாது..இன்னும் கொஞ்சம் கொஞ்சமா எல்லா கேள்விக்கும் விடை தெரியும்..

பொறுமை முக்கியம் புனிதா மா:love:😄😄
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really a lot of twists,story யை guess பண்ண முடியல்ல .
o_O
ஹிஹி இனிமேல் கொஞ்சம் கொஞ்சம் புரியும் மோகனா மா..ரொம்ப நன்றி:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
mudiyala poga poga suspense adhigama poguthu yosikka mudila.....
Naru Dhennava konnu avalukku pana kodumaikku nyayam senjutta...
Pari Malar kalyanam kattayathala nadanthalum nalla thunainga....Ineyavathu happya irukkanum..
Sakthivelku seriyana dandanai koduthuttanga ana yaru.....
KK rudhrava kappathittu tanakkau abathu vangittanea.....KK va rudhrava munname theriyuma....
Anithra ean sadhasivatha appanu sodlra...
ஹாஹா..இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பொறுத்துக்கோங்க ப்ரியா மா..கண்டிப்பா புரியும்..

எல்லா கேள்விகளுக்குமே விடை இனிமேல் தான் வெளிவரும்..

ரொம்ப நன்றி ப்ரியா மா :love::love:
 

Sudha RK

Bronze Winner
ஆமா சுதா மா..பூவுக்குள் புயல்..

கேகே ருத்ரா தெரிஞ்சவங்களா தெரியலை..ஆனா இவனோட பேர் கார்மேக கண்ணன் சோ இவ கண்ணன்னு சொல்றா..

:love::love:
ஹிஹி அது யாருன்னு சொல்ல மாட்டோம்ல..நீங்களே கெஸ் பண்ணுங்க..

ஆமா ஒரு ஜோடியாச்சும் சேரட்டும்... ஹிஹி இதுவுமொரு ட்விஸ்டு..

ரொம்ப நன்றி சுதா மா
இவங்க ஜோடி சேர்ந்ததுலயும் ஒரு ட்விஸ்ட்டா 😳😳.....

எப்போ எப்போ யூடி போடுவீங்க ???இன்டெரெஸ்ட்டா போகுது.... கன்டின்யூவா கொடுங்க சிஸ்😊....
 
Top