All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pari Malar ipdi geethuva veachu kalyana panna plan podraru Sadhasivam ana ivnaga ninaikkarathuku mela irukkarau sadhasivam seriyan kedi....
Rudhraku Gnanappalamku enna sammantham....
Rudhra Naruva yaru kadathittu poirukka...KK yara Kuzhal sonnan...

Teaser very very interesting...
சதாசிவம் ப்ளான் என்னன்னு தெரியலை..

உங்க கேள்விகளுக்கு பதில் போக போக தெரியும் ப்ரியா மா 😍

ரொம்ப ரொம்ப நன்றி 😗
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கயவன் செய்யும் சதி திட்டம் இரு அன்பு உள்ளத்தை ரணபடுத்தி இணைக்கப்பட பார்கிறது இணையுமா

சிறு மொட்டு ஒன்றை காக்க முழு மரம் மண்ணில் மறைய இருக்கிறது மண்ணில் மறைந்து விதையாய் முளைக்குமா

வெறுப்பை மட்டுமே என்னிடம் இருந்து பெற்றவள் என் எண்ணத்தை நிறைவேற்றினால் தன்னை அறியாமலே

என் எண்ணத்தை நிறைவேற்றியவள் என்னவளாய் இருப்பாளா

என்னவளாய் இருக்கவே எண்ணம் கொண்டேன்

இந்த கார்முகில் கண்ணின் கார் குழலி அவளா.....

Samma ud sis keep rocking words konjam ketaikkala nalla irukanu sollunga apdiye match achanum konjam sollunga love you keep rocking
எப்பவும் போல ரொம்ப அழகா இருக்கு சரண்யா மா 😍😍

ரொம்ப நன்றி அடுத்த எபி போட்டுட்டேன்..லவ் யூ டூ😍😍
 

fathima nuhasa

Bronze Winner
Semma ud. Enga irundhuda varinga ellam alrdy naanga mandaya pichchikitu irukom avan kulal enran ava kanna enra ani sathava appa enra enna nadakuthu inga 😮😮😮. Naru semma dheena va ava kaiyyalaye konnuta ruthra brilliant sema planing kk and kavi 👌👌👌. Shakthivel avanuku theva than andha napar yaara irukum... pari and malaruku kalyanam nadandhidichi parkalam ini enna nadakum nu
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semms semma emotional episode.... தீனா va naru ve oru வழி pannitaa enna oru ஆவேசம் அப்பா அதனை நாள் பட்ட வலி avaluku... Kavi போட்ட motharam tha வெச்சு avagala kandupidichi vanthutaanga.... Uthra va குத்த vanththa தடுத்து kk அந்த கத்தி குத்த vaangikitaan என்ன ஆகும் nu theriyala ah o my God.... Sathya மூர்த்தி ah கொலை pannavan யாரு nu theriyala ah பாரி oda அப்பா அம்மா கொலை panrathu எல்லாம் solran... Semma punishment avanuku.... Paari and malar கல்யாணம் nadanthudichi... Ani oda அப்பா va சதா enna டா இது புது twist 🔀... Super Super Super pa semma.... Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
தீனாவுக்கு பயங்கரமான முடிவு கட்டிட்டா நறு😊.... பூவாட்டம் இருந்த பொண்ணு புயலாட்டம் தாக்கிருச்சு👍👏....

Kkவும் ருத்ராவும் ஆல்ரெடி ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சவுங்களா?? இவன் குழல்ங்கிறான்.... அவ... கண்ணானு கத்துறா....ஆனா kk க்கு அடிபட்டுருச்சே 😞....

சக்திவேல்க்கு சரியான தண்டனை.... ஆனா அதை கொடுத்தது தான் யாருனு தெரியல 😏....

பாரிக்கும் மலருக்கும் கல்யாணமே நடந்திருச்சு.... (எப்படியோ ஒரு ஜோடியாவது சேரட்டும் 😉... )

என்னாது.... சதாசிவம் அனிதாக்கு அப்பாவா??? 😳😳.... என்னப்பா நடக்குது 😳😳....
 

Puneet

Bronze Winner
ஏன்? ??!
இல்ல ஏன்னு கேக்குறேன் :rolleyes::rolleyes:

நாங்களும் எம்புட்டுத்தான்யா யோசிக்கறது😭😭😭😭😭😭
கொஞ்சூண்டு அறிவை வச்சு சமாளிக்கறோம்.. அது பொறுக்கலயா😭😭😭😭😭😭😭

எத்தனை ட்விஸ்ட்..
என்னால முடியல😭😭😭
நான் போறேன் போங்க🏃🏃🏃🏃🏃
 
Top