All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Kavi avalloda கதை ah kettu avvallavu துடிக்கிறான் la ச்சே paavam pa ava.... அவல இந்த நிலமை ku aalakanavangala சும்மா vida kudathu avan.... Malar kita பேசினா அந்த நபர் யாரு nu theriyala இது varikum அவளும் அவரு kita ava pesinatha theriyala avara pathi கேள்வி பட்டு irukaa போல.... Avvallavu mosamaanavan ah ava அப்பா.. Enna plan panni irukaan nu theriyala... Nenaichan அந்த photo eduthathu ruthra thaan nu.....but அந்த news romba thappu... இப்போ அதே vechi அவல easy ah kandupiduvane தீனா.... Kk va meet pannanum ne ava இந்த maari panni irupaa... Super Super Super.. Eagerly waiting for next episode
ம்ம்ம்..ரொம்ப பாவம் சித்ரா மா..

கண்டிப்பா யாரையும் சும்மா விட மாட்டான் கவி..

அது யாரு??? சஸ்பென்ஸ்!!!!!

நியூஸ் ரொம்ப தப்பு தான் சித்ரா மா..ஆனா அதை பண்ணது உதயம் பத்திரிக்கைன்னு மட்டும் தான் கவிக்கு தெரியும்..ருத்ரான்னு இவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்க..எது உண்மைன்னு இனிமேல் தான் புரியும்..

ரொம்ப நன்றி சித்ரா மா:love:
 

PriyaPraveen

Bronze Winner
Ruthra ithu un velai thana ,visayam mulusa theriyama avana mattam thadratha ninaichu avangala asinga paduthitta ithula unakku enna payan....
Naramugai kavi romba happy avaloda pastaayum tannala than ninachu avalukku vendi alarathu arumai......Kavi really great...
Ruhthra ine unakku ezharai vara poguthu.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ruthra ithu un velai thana ,visayam mulusa theriyama avana mattam thadratha ninaichu avangala asinga paduthitta ithula unakku enna payan....
Naramugai kavi romba happy avaloda pastaayum tannala than ninachu avalukku vendi alarathu arumai......Kavi really great...
Ruhthra ine unakku ezharai vara poguthu.....
ருத்ரா வேலையா???? உதயம் பத்திரிக்கைன்னு மட்டும் தான் கவிக்கு தகவல் வந்துச்சு..ஆனால் அவங்களே அது ருத்ரான்னு முடிவு பண்ணிக்கிட்டாங்க..

கவி நறுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவான் :love::love:

ருத்ராக்கு ஏழரையா இல்லை கேகேக்கா???

ரொம்ப நன்றி ப்ரியா மா:love::love:
 

Puneet

Bronze Winner
Ennathan kk va Kaduppu yetha senjalum athula kavi & naru samanda patirukapa ipdi senjathu rombave thappu..

Rudra va itha senjathu😳😳
Summa iruntha singatha sorinji vitutangale😳😳
Ini enna aga poguthoooo😥😥
 

Thoshi

You are more powerful than you know😊❤
Saro 😣😣😣.....na snnavangalam vitutu arul ah pottu thalittu kadasiay avana drug aadict nu ninaikka vachitinga ellaraium enkey kasatama irukkumalar pavam embuttu feel aagirpa😒athan kathi ah eduthta ana athu yaara irukum oruvela ruthra va ??.....antha nrws pottathu ruthra va 😳😳😳ava apdi lam panna maatalaey 🙇🙇🙇...waiting for nxt ud sis 😍
 

Vaazugi

Well-known member
சமுகத்தின் பலதரப்பட்ட மனிதர்களின் எண்ணவோட்டங்களையும் வாழ்க்கையின் அவலங்களையும் அருமையாக கொடுக்கீறீர்கள்

👏👏👏👏👏👏👏
 
Top