All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இது Ennaku thonina varaikum solran... இந்த இடத்துல தீபிகா கொஞ்சம் தைரியமா.. Thannambikai oda இருந்தா.. எதையும் face panna kudiya திடம் இருந்தா tharaalam ah தனியா irukalam appayum yaaravathu oru support vennum... But ava இருக்கற நிலமை ah vera... avaluku support nu யாரும் இல்ல.. Ava வாழ்க்கை la romba romba அடிபட்டு nonthu வந்து இருக்கிற இந்த maari nerathula ava Kantipa thappana முடுவு தான் edupa... So Aravind avaluku இப்போ oru நண்பன் ah vida husband ah இருந்தா தான் எல்லா thula இருந்தும் avala paathukaathu வெளிய கொண்டு vara முடியும்... Society la irunthu... Avala pazhai ya deepi ah maaththa முடியும்.. அவன் அம்மா panninathu romba அநியாயம்... Enna aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
I hate this end. அர்வி ,ஐஸ் தன்னை காதலிக்கிரத like பண்ணுவார். ஆன கல்யாணம் திவி கூட. கஷ்ட பட்டு வந்தவர்களுக்கு திவி க்கு கல்யாணம். நட்பு கொச்சை ஆனது. ஐஸு , great escape. Arvi , கல்யாணத்க்கு அப்புறம் கூட s ஆகி இருப்பான். He is not a தெய்வ மகன். He is a selfish.
அருமகயான முடிவு ராஜிமா...நா சரியாக தா ஊகித்திருந்தேன்..ஆனா ஆள மாத்திட்டேன்...கோமதி பேசியதை ஐஸ் பேசுவால் என்று எதிர்பாத்திருந்தேன்..உங்கள் விளக்கம் ஏற்புடையது..நானும் ஆமோதிக்கிறேன்.
அர்வியின் காதல் லூட்டிக்கு வெயிட்டிங்
I hate this end. அர்வி ,ஐஸ் தன்னை காதலிக்கிரத like பண்ணுவார். ஆன கல்யாணம் திவி கூட. கஷ்ட பட்டு வந்தவர்களுக்கு திவி க்கு கல்யாணம். நட்பு கொச்சை ஆனது. ஐஸு , great escape. Arvi , கல்யாணத்க்கு அப்புறம் கூட s ஆகி இருப்பான். He is not a தெய்வ மகன். He is a selfish.
காதலிக்கப்படுவது சுகம் என்று நான் அழகா எழுதிய வார்த்தையை நீங்க இப்படி தவறாக புரிந்துக் கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கல...
அது காதல் தோல்வியடைந்தவங்களுக்கு தான் புரியும்..
ஐஸூவின் காதல் ஆத்மார்த்தமா இருக்கா... எந்த இடத்தில் அவள் உருகி காதலிக்கிறாள் என்று சொல்லியிருக்கிறேன்.. ஈர்ப்பு கொண்டவளின் உணர்வை மதிப்பது முக்கியமா தன்னுடன் தவறாக பேசப்பட்டவளின் உணர்வுகளை காப்பாது முக்கியமா..
கதை இன்னும் முடியவில்லை சிஸ்டர் தயவுசெய்து முழுவதும் படித்துவிட்டு பதில் சொல்லுங்கள்..
நீங்க மேலோட்டமா கதையை படித்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
Wow wow.... Super Super Super raji... Semma ah sollitinga.... Kantipa... விதவை மறுமணம் maari.. கணவனால் sirazhinjavangaluku Kantipa ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும்.... அவன் avala உண்மை ah காதல் oda கல்யாணம் panna laye உடல் தேவைக்கும் matum தான் panni இருக்கான்.. Enna porutha varaikum அது கல்யாணம் illa.... Aravind oda காதல் சாகல... அந்த காதல் தான் deepi ah avanoda sethu veikka poguthu avala yum avanayum உயிர் poda veikka poguthu... Deepi ah பாத்த ஒடனே தான் அவன் அவன் இயல்பு ah இருக்கான்.. Super maa naa nenaichathe தான் nigalum solli irukinga... ஊரு அது கேவல் nu solli இருக்கு... Athu கேவலம் illa perumai nu Aravind solla veikka poraan... அந்த maari oru வாழ்க்கை rendu perum vaazha போறாங்க.... Kaviya kutty so sweet... Ava அம்மா azhuvura nu avan kita வந்து சொல்லுது... Super Super Super maa... Eagerly waiting for next episode
Wow...... super ud Raji sis. I accept ur decision, deepi ya aarvi thavira vera yaralum good life a koduka mudiyathu. Aarvium deepiya partha udan than palaya mathiri kalakalapa erukan. Evanga rendu perum made for each othera valvanga sis.( Aravind deepika va samalichu avan valiku avala kondu vanthuduvan) Aravi lover boya parka aasai ya eruku waiting for ur next ud sis
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.