All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உயிர் காதலின் துளி காயாதே..!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hoooo yena solrathu nallavannu nanmbi poi yellaam mudinthu vanthullaallllll
athrkkuuuu kobam varuthu paawamvum iruukkuuuuuuu
avan thanai nalla nanbannuuuuuu nilai niruthaaaa romba poraadaanummmmmm
but ishuuu??????/
ஆமாம்.. அரவிந்த் ரொம்ப போராடணும்.. 😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருவனுக்கு ஒருத்திதான் நல்லது.பிரச்சனையும் இல்லாதது. அரவிந்த் இனி தீபிகாவை கல்யாணம் பண்ணினால் அவ்வளவா accept பண்ணமுடியாது.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது சரிதான்..

குமார் செய்தது கல்யாணமா..
 

sumathimathi

Bronze Winner
He should support as friend, more over if he wishes to accept her in life than people who talks about her Will become true.she should face her life boldly through friendship.if he accept then it will become he used her in her critical state
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Deepika aravindku theriyama panna thappa,epa aravind therinchu ishuku panna kudathu,ishu pavam.but aravind deepika ku gud frnda support pannanum,bcz mathavanga pasunathu yellam unmai illanu prove pannanum.
அழகா சொல்லிட்டிங்க. உங்க கேள்விக்கு கதையிலேயே பதில் இருக்கு..

அதனால தான் அவள் வருத்தப்படுவாள் என்று மறுப்பை சொல்லாமல் இருந்தான்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ishu than arvi ku jodi aaganum...ennathan deepika kashtapatalum avala arvi partner ah accept panna mudiyala...deepi ya parents kooda saethu vachudunga mam
அரவிந்தின் நிலையையும் ஆராய்ந்து பாருங்க..

ஐஸூவை திருமணம் செய்துக் கொண்டால் தொடர்ந்து தீபிகாவிடன் தோழமை வைத்துக் கொள்ள முடியுமா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka.... kandipaaa tholanahh tan thanganum.....deepiku aravindh love pannunathu teriya vanthuchuna.. still she feels More guilt.... though aravi knows Deepika at her best ....decision to marry her was not good according to me.... Deepika may get married to someother nd start a fresh life....but I want aishu to get married to aravi...but whatever u decide v r ready to accept that.....now by seeing Deepi's emotions circumstances v may feel aravindh makes best...but wen c apart from sudden emotions aishu makes bestt ND she give best life to aravindh.....how aravindh feels for Deepika even though she was her ex lover and got married to someone ND she had faced lot of sufferingss..... despite all things still he caress her.....the same way after knowing all about aravindh still aishu lovess him.... waiting for future episodess..#aravindh#aishu#love#waiting#
Love#marriage
ஐஸூவை அவ்வளவு மேச்சூர்டு பெண்ணாக நான் எந்த இடத்திலும் காட்டவில்லை.. அவள் சாதாரண பெண் தான்..

ஆமாம்.. அரவிந்த் தீபியை காதலித்தான் என்ற உண்மை தெரிந்தால் தீபிகா அதற்கும் மிகவும் வருத்தப்படுவாள்..
தீபியின் நிலைக்கு அரவிந்த் தான் எதாவது செய்ய வேண்டும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Deepi ah frnd ah matu pathu help pani amma appa kita setharnumna deepi life long single thana...intha ma3 kashta pattu vanthavgalku nalla life amaiya kudatha....aishu ku yar vena kedaipaga.. but yarum deepi ma3 ponna accept panika mataga...ithu change aaganum ...
அழகாய் கருத்தை சொல்லிட்டிங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma excellent super ud sis.....
Mathavangala pathi porali pesana maatum ellarum kutu serthuku vanga polaye....keerthii paavan etho theriyama thappu panta athukaga ellarum ipdi pesiruka venam....arvind oda amma ve avala purinjukama vela thallunathu so sad sis.....
Ini arvi enna poran sis....

Arvind avaluku oru nalla friend ah ava life kaga help pandanum......
தோழனாய் வந்தால் அவளது வேதனைகள் அப்படியே தான் இருக்குமே
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
For now, Deepi yaa Arvind friend aah thaan irubdhu support pannanum. Already she has faced so many problems bcose of men. Eppo arvind ethavathu paesinaa..she will for sure not take it in the rite sense.

Aishu patthi kuzhapamavae iruku.. wait pannarein Raji yein antha character aah kondu vandhaanganu paakarathuku..
தோழனாய் தோள் தாங்கினால் குடும்ப சூழ்நிலையற்ற பெண்ணால் மனதளவில் வெளி வரமுடியுமா
 
Top