Indhukarthik
Bronze Winner
Superb ud mam......appadi enna mam nadanthuchu rendu perukum.......shalini enna photo click panna mam.....waiting for next update mam......
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hiii aadhi Akka....
Misunderstanding ah... Shaaabbbbaaa epatan problem oda starting therinju iruku... Ama ethu pav Baby Ku therinja epadi react panna pora?
Tamil la ennamo soluren Akka... Nan apadiye shock aaeten....
Virus attack aaeruchu eni konjam konjama spread aaga poguthu....
Yen da ram thendral ai kotina....
Thank u lavanya...பவழாவை சர்வேஷ் தப்பா நெனெச்சா காரணம் இது தானா? இது பவழாக்கு தெரிஞ்சா என்ன செய்வாள்? குறுந்தொகை பாடல் செம...
Very soon then mozhi.. thank u.. ipo than heroine turn vandhuruku... Posted next epi padichu sollunga ma.. me waiting...Very nice story sis ippolam pavazha settai pandrathae illa super ah pothu eppo than avanga santhosam ah irupanga??
Thank u posted next epi... Padichutu sollunga me waiting ma..Nice update sis... waiting for nxt update...
thank u tamil... Punishment start aagiduchu.. pavazha vandhadhu... Padichutu vaanga me waiting for your comments....hi ammu sis
sudha voda brova iyyo na konjam thappa guess paniten..............intha mallika romba mosam...................yeppa pavazha ennama fight panra hates of u pa........................ sarvesh nee vandha vudane pavazha kitta konjam illa rombaaaaaaaaaaaaaaaa periya panishment vanga pora paru...................... nee enna periya business man oru chinna ponna ippadi hurt pannitiye..................... unakku heavy ya panish undu....................wait karo...................
Thank u janani.. posted next epi.. waiting for your comments...very nice ud sis
Thank u katdavid.. posted next epi waiting for your comments...Hi thank you for the great UD keep writing
Flashback konjam chinnadhu than ma.. but adhu vara inum sila episode poganum... Posted next epi waiting for your comments...Hi mam nice update flashback is going to start waiting for that
அருமையான கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி பானுக்கா... அன்பும் பிரியங்களும்..பவழா சர வெடியா வெடிச்சுட்டா... யெஸ் சர்வேஷ் கோபத்துக்கு இது தான் காரணம் ன்னு சொன்னாலும் அது எப்படி ஆச்சு ன்னு அப்டிங்குறது தான் விஷயம்...ஹாய் அம்மு.... இது தான் இத்தனை நாளா.... பவழாவின் மீது அவனது... கோபத்திற்கும்.... பாராமுகத்திற்குமான காரணமா..... எதையோ.... அரைகுறையாக புரிந்து கொண்டு.... அவளை சொல்லாலும் செயலாலும்.... வதைத்தவனை... என்ன செய்யலாம்..... ?பவழாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால்.... நிச்சயம்... சர்வேஷா... உன் கதி அதோ கதி தான்...!!.... பார்த்தயில்ல.... நம்பிக்கை துரோகம் பண்ண அந்த மல்லிகாவுக்கு விழுந்த அடியை..... ஹா....ஹா... !! ஒரு அப்பழுக்கற்ற பெண்ணின் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டதை அதுவும் கணவனே அதை செய்ததை.... எந்த மனைவியாலும் சகித்துக்கொள்ள முடியாது.... இனி.... தான் பவழாவின் ஆட்டம் ஆரம்பமா....!!.. அம்ரு நீ காலி...!!... இந்த ராமுக்கு தென்றலின் காதலை ஏற்றுக்கொள்ள என்ன தான் பிரச்சினை....?!.. எல்லோரும்.... ஒருவரையொருவர்...முன்பே... அறிந்தா... இல்வாழ்வை துவக்குகிறார்கள்.... எத்தனையோ திருமணம் பெற்றவர்களால்.... நிச்சயக்கப்பட்டு.... நடத்தப படுகிறது... பின்னர் தம்பதியர் காலப்போக்கில் ஒருவரையொருவர்..... நன்கு புரிந்து... மனம் ஒத்து வாழ பழகிக்கொள்ளவில்லையா... யதார்த்தம் இப்படி இருக்க பெண்ணைபற்றி அறியாத.... ராம்... காலம் முழுவதும்.... தனியாக வாழ்வதைவிட.... தயக்கத்தை விடுத்து... தென்றலோடு தன்வாழ்வை இணைத்து கொள்வதில்.. என்னதவறு....?!! கேம்ப்.... சென்ற இடத்திலாவது தன் மனதை உணர்வானா... இல்லையா....மிடில !!????? அடுத்து என்ன.... பவழாவுக்கு தன் மனதை உணர்த்தி..... தன்னை எப்படி நியாயப்படுத்த போகிறான் அம்ரு..... வெய்டிங்.... நெக்ஸ்ட் எபி அம்மு.... !!!????????????????????