தாமரை
தாமரை
காதல் வைரஸ் !
பொருத்தமான பேர் தான் க்யூட் டீ ...
வைரஸ்கள் காற்றில் நிறைஞ்சு பரவிக் கிடக்கும் .. எப்போ உள்ள நுழையும் ... வேலை பண்ண ஆரம்பிக்கும் ... ஒரு வீக் ெமொமன்ட் டு ல உள்ள வந்து முத்திப் போன பிறகு தான் .. தெரிய ஆரம்பிக்கும் ... காதலைப் போலவே ..
அழுத்தம்னும் காதல் அண்ட முடியாத வன்னும் பேரெடுத்த ஒருவன் ... இதயத்தை உணர்வுகளாய் உணராது ரத்தமும் தமனிகளும் சிரையுமாக உணர்ந்த ஒருவனும் ... வைரஸ் தாக்கினத உணர்ந்ததும் அடிக்குற அந்தர் பல்டீஸ் சிரிப்பா வும் சில பல வருத்தங்களையும் தருது ...
சர்வஷ்.... பவழாவை தன் நண்பனின் வாழ்வில் விளையாடியவள் என்று எண்ணி தண்டிக்க வே மணந்தானா? அவன் செய்த ஒரே நல்ல விஷயம் தண்டனைய தள்ளி வச்ச தோட நிறுத்துனது .. ஆனாலும் புலி பம்மு தே தன் பெண்ணவளிடம் உண்மை கூறி காதலை பரிமாற
ராம் .. நண்பனுக்கெல்லாம் அட்வைஸ் ... ப்ரிஸ்கிரிப்ஷன் கரெக்டா குடு ... உன் வாழ்வுக்கு என்ன தேவைனு புரியாம தென்றலைப் புயலாக்குற நல்ல்ல காரியம் பண்ணிட்டு இப்போ .... எனக்கும் காதல் வந்துருச்சுன்னு புலம்பிகிட்டு இருக்குற ..
உங்களை வச்சுக்கிட்டு எங்க க்யூட்டி .....ம்ம் ல்ல்லல்ல ப வ ழா ... தென்றல் என்ன பாடு படுறாங்க .. மருந்து அவுங்க தான் .. ஆனா கைக்கு வரணுமே ...
நீங்க இறங்குற நேரம் அவுங்க ஏறிக்கிடுவாங்கனு தோணுது ... வைரஸ் அட்டாக் வ காய்ச்சல் நடுக்கம் வந்தாச்சு ..... மிச்சமுள்ள நிலைகளைத் தாண்டுவீங்களா .. மருந்து வச்சு சுகமடைவீர்களா ... காண...... காத்திருக்கிறேன்