All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அம்மு...சர்வேஷ்.... பவழா ரொமாண்ட்ஸ்..... வெரி நைஸ்....!!
அவனது முத்தத்தில் கரைந்த போதும்.... அவளது அழுகைக்கும்.... தவிப்பும் எதனால் என்பது விளங்குகிறது.... அவளே சொன்னது போல.... அவளை ஏதோ... தீண்டத் தகாதவள் போல இத்தனை நாள் நடத்தியதென்ன.... ? தீடீரென... கணவனாய் நடக்க முற்பட்டால்...தன் இயலாமையை நினைத்து அவள் கண்ணீர் விடுவதில் தவறென்ன..? இதுல... அவளோட அழுகை எரிக்கலாவருதாம்...!.ரொம்ப தான் ஓவரா போறான்.... எந்த நேரத்தில் எப்படி மாறுவான்னே... தெரியலை.... ஏன்என்றே தெரியாமல்.... அவளின்.மீதான.... கோபம்... ஆத்திரம் இதையெல்லாம் காட்டி அவளை வதைக்கிறான்.... தான் என்ன தவறு செய்தோம்.... கணவனின் கோபம் எதனால் என்றே தெரியாது தவிக்கும் பவழாவின் நிலை பரிதாபமே...!! இதுல இந்த ஷாலினி கொசு வேற படுத்துது...!அதுவும்... அதோட டிரஸ்ஸும்.... !!. ஆமாம் இவன் எதுக்கு... பப்புக்கு போறான்.... அங்கே.... ஷாலினி என்ன செய்கிறாள்..... ஒருவேளை ஏதாவது சதி திட்டமாக இருக்குமோ...? இல்லைனா... அவளே பிரச்சனையில் மாட்டிக்கிட்டாளா...?!! ஆமாம் பவழாவுக்கு ஏன் இந்த வேலை.... அவனை கண்காணிக்க வந்தவள் ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால்... !!அதுமட்டுமல்லாமல் தன்னை கண்காணிக்க வந்திருக்கிறாள் என்று தெரிந்தால்.... வானுக்கும்.... பூமிக்குமாய்... குதிக்க மாட்டானா சர்வேஷ்.... ஆனால் எந்த தவறான நோக்கத்துடனும் அவன் அங்கே செல்லவில்லை என்பது மட்டும் உறுதி...!!எப்படின்னு கேட்குறீயா அம்மு..... தாலி டின பொண்டாட்டியையே.... தள்ளி வச்சிருக்கு பக்கி...ஹா....ஹா சரி தானே அம்முகுட்டி...சூப்பர் பதிவுடா... செம...!!☺️??????????????????????:smiley39::smiley39::smiley55:
banu akka semma point by point aa summa alazhaga sollureenga....aduthuvum last line semma...:smiley18:
 

Lavanyagowtham0601

Active member
Hi sis...epi superb innum suspens odavea kondu poreenga but pavazh than paavam ivan panrathula confuse aagura... sikiram suspens open seinga sis....

Small request sis flip book padhila drive la kudunga plz... mbl la read pannanum pothu font romba chinna tha irukku padikka kastama irukku....???
 

Tamil kalai

Member
hi ammu sis
eppa intha shali make up podamaiye irukkalam make up potama kooda pathudalam pola .................. ithula full make up pottu vandhu athula water mix panni ellarayum payamuruthathama.............. me pavam.............eppa sarvesha unakku pavazhava pidichi iruntha takkunu i love u sollidu.....................avala pazhi vanguranu ethana kenathanama pannittu pinnadi feel pannatha ok................. pavazha darly nee ye ethukku eduthalum azhara avanukku thiruppi kudu ma...................... next ud wait karo sis:Puszi::Puszi::Puszi::Puszi:
 

ushak

Well-known member
Yenma Pavazha unakku indha thuppariyum velai...Husbandai protect panna porenu puriyarthu, but avanukku theinju unnai pandhaada poraan...Shali and Sharma's plan thaan...Sarvesh thappu panninatha kaata yetho yetho yosikkaranga but anaithum flop aga porathu...
 

Shanadevi

Well-known member
Hi aadhi Akka.....

Entha sarv sariyana lusu car ah yepdi damage pannitan.... Car poche...
Akka Nan naduvula ethum padikala apa Kanna muditen... :cool::cool::cool::cool:

Natarajan sir good samalification...
Yaaru pa antha number not reachable case....

Pav Baby semma adi for shali Nala left right kudutha...
Thungura visayathula pav baby tan 1st...
Dinning Hall la sarv silent ah sirichatha partha poochi kadicha Mari theriyalaiye.... :unsure::unsure::unsure:

Pav baby unaku entha investigation process elam thevaiya sollu... :sneaky::sneaky::sneaky::sneaky:

Akka waiting for the next ud Akka
 
Top