All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u so much for ur lovley lovely comments banu ka... இவன் இஷ்டத்துக்கு அவளை ஆட வச்சுட்டு இருக்கான்... பின்னாடி இவனை அவ எப்பிடி ஆட்டிவைக்கப்போறாளோ?ஹாய் அம்மு...சர்வேஷ்.... பவழா ரொமாண்ட்ஸ்..... வெரி நைஸ்....!!
அவனது முத்தத்தில் கரைந்த போதும்.... அவளது அழுகைக்கும்.... தவிப்பும் எதனால் என்பது விளங்குகிறது.... அவளே சொன்னது போல.... அவளை ஏதோ... தீண்டத் தகாதவள் போல இத்தனை நாள் நடத்தியதென்ன.... ? தீடீரென... கணவனாய் நடக்க முற்பட்டால்...தன் இயலாமையை நினைத்து அவள் கண்ணீர் விடுவதில் தவறென்ன..? இதுல... அவளோட அழுகை எரிக்கலாவருதாம்...!.ரொம்ப தான் ஓவரா போறான்.... எந்த நேரத்தில் எப்படி மாறுவான்னே... தெரியலை.... ஏன்என்றே தெரியாமல்.... அவளின்.மீதான.... கோபம்... ஆத்திரம் இதையெல்லாம் காட்டி அவளை வதைக்கிறான்.... தான் என்ன தவறு செய்தோம்.... கணவனின் கோபம் எதனால் என்றே தெரியாது தவிக்கும் பவழாவின் நிலை பரிதாபமே...!! இதுல இந்த ஷாலினி கொசு வேற படுத்துது...!அதுவும்... அதோட டிரஸ்ஸும்.... !!. ஆமாம் இவன் எதுக்கு... பப்புக்கு போறான்.... அங்கே.... ஷாலினி என்ன செய்கிறாள்..... ஒருவேளை ஏதாவது சதி திட்டமாக இருக்குமோ...? இல்லைனா... அவளே பிரச்சனையில் மாட்டிக்கிட்டாளா...?!! ஆமாம் பவழாவுக்கு ஏன் இந்த வேலை.... அவனை கண்காணிக்க வந்தவள் ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டால்... !!அதுமட்டுமல்லாமல் தன்னை கண்காணிக்க வந்திருக்கிறாள் என்று தெரிந்தால்.... வானுக்கும்.... பூமிக்குமாய்... குதிக்க மாட்டானா சர்வேஷ்.... ஆனால் எந்த தவறான நோக்கத்துடனும் அவன் அங்கே செல்லவில்லை என்பது மட்டும் உறுதி...!!எப்படின்னு கேட்குறீயா அம்மு..... தாலி டின பொண்டாட்டியையே.... தள்ளி வச்சிருக்கு பக்கி...ஹா....ஹா சரி தானே அம்முகுட்டி...சூப்பர் பதிவுடா... செம...!!??????????????????????
thank u anisha... tomorrow koduka try panre ma...Very interesting mam. Next episode yepo poduvega. Eagerly waiting
thank u..Very nice waiting for next UD
haa haa haa nan vandhuttu escape agiruven da candy...try pannuraen.....
enga odinalum inga thana varanum appo irukku....
thank u surya...Wow super ud pavazha va avanukku first therinchu irukku athan nickname la vachi irukka yaru antha kuruppu uruvam sarvesh ku kandupidichutana athana antha shaliniya pakka poyi irukkan pavazha ku vida velai pakka varuma
thank u akisri...Nice mam.over suspense vaikiringa mam.regular a ud kodukka try pannunga
Mam.sarveshku apdi ena than problem oru neram nerunguran ila velaguran.so sad pavazha
thank uThanks mam.very nice ud mam