All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

Sudha RK

Bronze Winner
யூடியே போடாமா காயவச்சிட்டிங்களேன்னு இருந்தோம்😥...இப்போ மொத்தமா போட்டு ஷாக் கொடுத்திட்டீங்க😍😍😍😘😘...

சாதி வெறிக்காக இந்துவோட முடிவு....ரொம்ப ரொம்ப கொடுமை....


குற்றவுணர்வு னாலும் ரூபா மனசை புரிஞ்சுக்காம நேசன் பண்ணினதும் தப்பதான்😣😣...ஆன ரூபா.... அவனை சுத்தவிடுறதுல்ல பிஹச்டியே பண்ணிப்பா போல😰😰...

அவளை சமாதானபடுத்தறதுக்குள்ள நேசனை தலைகீழா தண்ணிகுடிக்க வச்சுட்டா😰😰😁😁...

பூரணி.... சந்து.... ஆல்சோ சண்டையெல்லாம் தீர்ந்து சமமாதானமாகி கல்யாணம்முடிஞ்சிருச்சு.... அவங்க ஆசைப்படி இந்துவே பொண்ணா பிறந்துட்டா....டெலிவரிக்குமுன்ன பூரியோட தவிப்பும்...சந்துவோட விளக்கவும் செம்ம😄😄😄....

குட்டி நேசனும் வந்தாச்சு...குட்டி ரூபாவும் வந்தாச்சு😍😍😍...

ஒருவழியா தவிப்பு நீங்கி சந்தோஷமா இணைஞ்சுட்டாங்க😍😍😍...

ஹேப்பி எண்டிங்...சூப்பர் ஸ்டோரி 😍😍😍😘😘😘😘....
 
G

Geetha sivakumar

Guest
Wowwww. Ena solla really fantastic love story Da. Indhu Kadhal romba azhaganadu. Nesan and Roopa adhiradi Kadhal. Ella vagai kadhalum iruku Da. Inda ellamae kondu vandurka ma. Lovely writing. UN style ah super ah irunduchu ma. Vera ena sola epadi soldradunu enaku therila Da. But story superb Da. Love U lot Da.
 

saranyasrinivas

Bronze Winner
Sooooooo cute ahh naa ending paa😍😍😍😍😍😍Eppoum pola Swaru & nesan oodaa adavadii &romance ellam sooo cute..... Athe mathiri nilavum Sandru vaa purinjikittathu semma semma paa.....ungha next story kku waiting paa.😘😘😘😘😘😘😘😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma lovely and beautiful story... Nice ending... Sikiram next story oda வாங்க eagerly waiting...
 

preti

Well-known member
Such a lovely story sissy:love::love:ella udsayum romba rasichu padichen:love::love:first nesan and roopa voda adavadi fight,apuram athayum thandi rendu perum oruthar mela vachurunda care and affection,apuram love ah marunathu,apuram thavirpu,thavipu,final ah roopa voda punishment:LOL:and avanga adavadi romance :love::love::love:chance eh ila!!such a lovely pair sissy:love:athuvum unga writing sollave vendam:love::love:sadu and poorima pair also sooooper:love:athuvum poorima final ah love accept panum pothum bulb vangita:LOL::LOL:poorima kita said avan love and feelings ah express panna vitham soo cute:love::love:thank u soo much for this awesome love story sissy...v will b missing priyan and swaru badly!!!!!!!! waiting eagerly for ur next Story sissy:love::love:(y)
 

Puneet

Bronze Winner
அருமையான கதை அம்மு சிஸ்..

நேசன் & ஸ்வரூ டாம் & ஜெர்ரி😁😁😁😁
அவங்களோட காதலும் மோதலும் அருவி போல ஆர்ப்பரிப்பு😍😍😍

சந்து நிலா காதல் நதிபோல அழகு😍😍😍
நன்றி சிஸ்.. இத்தனை அருமையான கதையை ரசிக்கும்படி தொய்வில்லாம எங்களுக்கு கொடுத்ததுக்கு😍😍😘😘😘😘😘
🌸🌸🌸🌸
 
Top