iin~lava
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நன்றி அக்கா... கண்டிப்பா சாராவோட அதிரடி மஹாதேவன் சமாளிக்கிறனானு பார்ப்போம் அக்கா... நீங்க சொன்னது நடக்க அதிக வாய்ப்பு இருக்கு அக்கா...செம எபி இஷானா டியர்... எவ்ளோ பக்கவா பிளான் பண்ணி நம்ம ராஜாக்கு ராணி செக் வைச்சாச்சு... பார்ப்போம் நம்ம ராஜா எப்படி இந்த செக்மேட்ல இருந்து வெளியே வர போறானு... சாரதி பழி வாங்குறேனு மஹாதேவனையும் சேர்த்து காயபடுத்த போறானு நினைக்குறேன்... இதுல காயம் அவனுக்கு மட்டும் இல்லாம அவளுக்கும் காயம் ஏற்படப் போகுதோ என்னவோ? அடுத்த எபிக்கு வெயிட்டிங் டியர்...