All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானா நீலகண்டன் " அமுதென்பதா? விஷமென்பதா ? அமுதவிஷமென்பதா? " - கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் டியர்... இனி தான் விறுவிறுப்பா நகர போகுது...🤗🤗

ஒருவேளை கதிரவனை வைச்சு தான் மஹாதேவனை தன் கட்டுபாட்டில சாரதி வைக்க போறாளா? சரியா guess பண்ண முடியல...😁😁😁

சாரதி மஹாதேவன் காம்போ பார்க்க வெயிட்டிங் டியர்...🥰🥰😍😍😍😍
ரொம்ப நன்றி அக்கா😍😍😍🥰🥰

உங்க கெஸ் பத்தி அடுத்த எபில தெரிய வந்துரும் அக்கா....

உங்களோட சப்போர்ட் எப்போதும் வேணும் thanks for your comment keep supporting 😍😍😍
 

Kalai karthi

Well-known member
சாரா செம. அவளுடைய ஆளுமை அழகு. தன்னையே செதுக்கியவளை பார்க்கும் போது அழகு. மஹா உனக்கு கொஞ்சம் ஞாபகம் வந்து விட்டது சூப்பர். பேபி தான் சாரா தெரியவரும் போது சூப்பர். லட்சுமி பாட்டி செம. ரிஷி வதி ஷாக் ஷி கார்ணன் அஸ்வத் செம.
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரா செம. அவளுடைய ஆளுமை அழகு. தன்னையே செதுக்கியவளை பார்க்கும் போது அழகு. மஹா உனக்கு கொஞ்சம் ஞாபகம் வந்து விட்டது சூப்பர். பேபி தான் சாரா தெரியவரும் போது சூப்பர். லட்சுமி பாட்டி செம. ரிஷி வதி ஷாக் ஷி கார்ணன் அஸ்வத் செம.
Thank you so much akka... ரொம்ப ஹாப்பியா இருக்கு அக்கா... ரொம்ப நன்றி... உங்களோட சப்போர்ட் எப்போதும் வேணும்😍😍😍🤩🤩🤩
 

Kalai karthi

Well-known member
சாரா தனது ஆட்டத்தை கையாளும் முறை ரசிக்க வைக்கிறது.செமய போகுதுdear.❤❤❤
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம எபி இஷானா டியர்...🥰🥰🥰😍😍 எவ்ளோ பக்கவா பிளான் பண்ணி நம்ம ராஜாக்கு ராணி செக் வைச்சாச்சு... பார்ப்போம் நம்ம ராஜா எப்படி இந்த செக்மேட்ல இருந்து வெளியே வர போறானு... சாரதி பழி வாங்குறேனு மஹாதேவனையும் சேர்த்து காயபடுத்த போறானு நினைக்குறேன்... இதுல காயம் அவனுக்கு மட்டும் இல்லாம அவளுக்கும் காயம் ஏற்படப் போகுதோ என்னவோ? அடுத்த எபிக்கு வெயிட்டிங் டியர்...♥♥♥♥
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரா தனது ஆட்டத்தை கையாளும் முறை ரசிக்க வைக்கிறது.செமய போகுதுdear.❤❤❤
Thank you so much akka... Ippo saara va pidikalam akka aana poga poga pidichaa thaan aacharyam....😍😍😍😘🤩🤩🤩🤩
 
Top