All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானா நீலகண்டன் " அமுதென்பதா? விஷமென்பதா ? அமுதவிஷமென்பதா? " - கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பமே ஒரே அதிரடியாக இருக்கு
நன்றி சிஸ், போக போக இன்னும் அதிரடியா தான் இருக்கும்😍🤩🤩
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை அருமையா நகர்கிறது இஷானா டியர்...😍😍😍😍 நம்ம சாரதி என்ன பண்ண போறானு பார்க்க eagerly waiting da...🥰🥰🥰🥰🥰🥰🥰
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை அருமையா நகர்கிறது இஷானா டியர்...😍😍😍😍 நம்ம சாரதி என்ன பண்ண போறானு பார்க்க eagerly waiting da...🥰🥰🥰🥰🥰🥰🥰
Thank you so much akka... Romba happy ya iruku akka.... 😍😍😍🥰🥰🥰
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் டியர்... இனி தான் விறுவிறுப்பா நகர போகுது...🤗🤗

ஒருவேளை கதிரவனை வைச்சு தான் மஹாதேவனை தன் கட்டுபாட்டில சாரதி வைக்க போறாளா? சரியா guess பண்ண முடியல...😁😁😁

சாரதி மஹாதேவன் காம்போ பார்க்க வெயிட்டிங் டியர்...🥰🥰😍😍😍😍
 
Top