All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழா என் வாழ்வை வாழவே

" போயும் போயும் இந்த மூஞ்சி ஏண்டா அண்ணா லவ் பண்ண , உன் டேஸ்ட் ஏண்டா அண்ணா இவ்வளவு மட்டமா போணுச்சு " என்று திஷா எகிற அவளை நெற்றி கண் திறந்து எரித்துவிடுவது போல் பார்த்தான் தீரன்.

" ஹே உன் மூஞ்சிய கண்ணாடில பாத்துருக்கிய , நீ எல்லாம் என் அக்காவ கலாய்கிற நேரம்டி " என்று தன் தலையில் அடித்து கொள்ள " ஆமா உன் அக்கா பெரிய உலக அழகி நாங்க அவளை சொல்லிட்டோம் போட ...." என்று லோக்கல் லெங்குவேஜில் திட்ட இது தன் தங்கை தான என்று கிரிஷ் பார்த்து கொண்டே இருக்கும் போதே இவர்கள் சத்தம் கேட்டு வந்த ரதி " ஏய் இங்க என்னடி சத்தம் போட்டு இருக்க ,, ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட் பொண்ணு மாறியா பிஹேவ் பண்ற ரோட்டுல போற பஜாரி மாறி பிஹேவ் பண்ற எங்க இருந்து தான் இந்த புத்தி வந்துச்சோ " என்று ரதி திட்ட "என்னமா பண்றது இண்ட்டஸ்ட்ரியலிஸ்ட் ப்ளட்டோட சேர்த்து பஜாரி ப்ளட் ஓடுதுல என்ன பண்றது " என்றாள்.

அதை கேட்ட ரதிக்கு ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் ஏற அவளை அடிக்க துரத்த அவர் கையில் சிக்காமல் ஓடியவள் தீரன் நெஞ்சில் மோதி நிற்க அவனோ " ஐயோ மேல கல்லு விழுந்த பீல் பொண்ணுனா பூ போல இருக்கணும் ஆனா நீ ?" என்று கேள்வியாக நிறுத்தி சொல்லி விட்டு நகர திஷா உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடையும் உணர்வு.

12341
 
Shalini M

Bronze Winner

View attachment 12341
Yyy avala patha Ponnu maari ilayama.... thisha u don't mind ....avan kedakuran
 
Top