All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sisstory super ah poguthu sister..... I'm eagerly waiting for your next update....
ஹாய் பிரெண்ட்ஸ்
என் ஜீவநதி நீயே குட்டி டீசர்
அவள் கைகளில் இருந்த வாக்கிலே " ஷாஷா அந்த சூப்பர் மேன் இது தான் " என்று தன் மழலை மொழியில் ப்ரதீஷை சுட்டி காட்டினாள். உடனே ஷாக்க்ஷி " அக்க்ஷி எத்தன வாட்டி சொல்றது லிவ்விங் திங்ஸ் அது இது னு சொல்ல கூடாது னான்-லிவ்விங் திங்ஸ் தான் அப்படி சொல்லணும் , பெரியவுங்கள அவுங்க இவுங்க தான் சொல்லணும் சொல்லிருக்கேன்ல " என்று கடிய அவளோ தன் ஒற்றை விரலை நாடி தட்டி யோசித்து " அப்புறம் ஏன் பப்பி(அவள் வளர்க்கும் நாய் குட்டி) அப்படி சொல்றோம் அப்போ இனிமேல் பப்பிய வாங்க போங்கன்னு கூப்பிடனும் வா போ சொல்லாத " என்று தன் தாய்க்கு பாடம் எடுத்து தான் ஷாஷாவின் வளர்ப்பு என்று நிரூபித்தால்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பேபிஸ் நா ஒரு வாரம் லீவ்,,,லீவ் முடிஞ்சு வர வரையும் உங்களுக்காக இந்த டீசர்
Shasha needs this.
Thank you sis,,happy new year sisShasha baby kutty shasha baby Nice....... Happy New year sis
Thank you sis,,happy new year sissuper sis HAPPY NEW YEAR
Thank you sisSuper teaser sis waiting for ud sis