iin~lava
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Baby valiya aan karam solliruken ,, un pathila paarthu viyakuren poபேபி பிரீத்தி ah..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Baby valiya aan karam solliruken ,, un pathila paarthu viyakuren poபேபி பிரீத்தி ah..
Arjun babyபேபி apo prem ah Iruka chance illa i think......apo Vera yaru...
Itho akka reply mudichutu podalaamnu nenachen akkaUd enga
Oru 5 mins sagoUp epo sago
Ketutingala sisItho poi ketu varen da
அக்கா இது ஷாக்ஷி யோட பாப்பாவாஆஆஆஆ....Eagerly waiting for today episode.....Epo poduvingaa...அடுத்த எபி டீசர்
அவன் அருகில் சேலை அணிந்து நிஷாவும் ஆருஷாவும் நிற்க மெல்ல அவர்கள் அருகில் சென்றவள் நிஷாவின் சேலையை பிடித்து இழுத்தாள். குண்டு கன்னங்கள் மீன் போன்ற கண்கள் பால் வண்ணம் கொண்டு பிரம்மன் படைத்தாரா இல்லை அமிர்தத்தில் இருந்து வெளி வந்து இருக்கும் பொக்கிஷமோ யார் இந்த பொக்கிஷத்தை ஈன்று எடுத்து இருப்பார்கள் என்று நினைக்க வைப்பது போல் இருந்தாள்.
நிஷா அவளை பார்த்து அவள் முன் மண்டியிட்டு " என்ன பாப்பா வேணும் " என்று கேக்க அவள் ஒரு இடத்தை நோக்கி கை காட்டி " அந்த அங்கிள் அந்த பாப்பா கிட்ட பேட் டச் பண்ணுதுஊஊ " என்று தன் மழலை மொழியை புரிய வைக்கும் நோக்கில் இழுத்து சொல்ல அவள் சொல்வது இனிமையாக இருந்தாலும் அவன் சொன்ன விஷயம் அவர்களுக்கு புரிந்து கடுமையை ஏந்தி கொண்டனர்.
Ippadiyaa baby posukunu potu udaikurathu eluthiten baBy afternoon potuten daஅக்கா இது ஷாக்ஷி யோட பாப்பாவாஆஆஆஆ....Eagerly waiting for today episode.....Epo poduvingaa...