All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

Shalini M

Bronze Winner
நம்ம ப்ரஷன் தாராக்கு குட்டி டீசர்
என் உயி(ரை)ராய் ஜனித்தவள்

அவள் சொன்னதை கேட்டு சிறிது நேரம் யோசித்தவன் அவளை நம்பாத பார்வை பார்த்து " என்ன கழட்டி விட பிளான் பண்ணலல " என்று கேக்க அனித்ராவுக்கு தான் எங்கேயாவது போய் முட்டி கொல்லனும் போல இருந்தது.

" இது நா எனக்கு மட்டும் சொல்லல ,நீ என்ன மேரேஜ் பண்றேன் சொன்ன உடனே தாராவோட கசின அவளுக்கு மேரேஜ் பண்ணா, என்ன பண்ணுவ முதல உன் தம்பியும் தாராவும் சேரனும் , அப்புறம் தான் நீ உனக்கும் தாராக்கும் பிக்ஸ் ஆகிருந்த மேரேஜ் கேன்சல் பண்ண முடியும் " என்றாள்.

"ஆமா இத பத்தி நா யோசிகல " என்றவன் " இப்போ எப்படியாச்சும் ப்ரஷனுடைய லவ் தாராவுக்கு புரிய வைக்கனும் " என்றான். ( அங்க கிரகப்பிரவேசம் நடந்துருச்சு இப்போ தான் பூமி பூஜை பத்தி பேசுறாப்ல 😂😂🙈🙈).
😂😂😂😂😂🤣🤣 Baby enna பூமி பூஜை கிரஹ பிரவேசம் nu எல்லா சொல்லிட்டுப் இருக்க .....
ஹர்ஷா அண்ட் அனி எல்லாம் சூப்பர் ah plan poduraga pola...
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😂😂😂😂😂🤣🤣 Baby enna பூமி பூஜை கிரஹ பிரவேசம் nu எல்லா சொல்லிட்டுப் இருக்க .....
ஹர்ஷா அண்ட் அனி எல்லாம் சூப்பர் ah plan poduraga pola...
Unaku puriyalaya baby ....
Enna plan potu ethuku...😂😂😂😂
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஷன் குட்டி டீசர்...

குளித்து முடித்து தனக்கு தேவையான பொருட்களை ஒரு பெட்டிகளில் அடக்கி யாரிடமும் சொல்லாமல் அனைவர் மொபைலுக்கும் வேலை இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் தாராவை பிரிந்து செல்வது அவன் மனதில் எல்லையில்லா வலியை கொடுத்தது. அதையும் அவளுக்காக தேற்றி கொண்டான்.

"நா இனி உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் தாரா ஐ லவ் யூ தாரா " என்றவன் மனதில் அவனவளை பிரியும் வலி கடலாய் இருந்தது.

அவனின் பிரிந்து சென்றது உணராமல் அவனவள் அவளுடைய உலகில் சஞ்சரித்து கொண்டு இருந்தாள்.
 
Baby enna pandi vechuruka....prashan yar kitaum solama vita vitu poran.... Tara kita apdi nadanthathuku thana vita vitu poran....
Intha tara enga Iruka ........ Ivan Vera vitu vitu poran..
Pavam prashan ...... Ivan porathukulla yaravathu kandu pudichu thadukka vechutu baby....
 
Top