All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna pandrathu baby ivanaiyum nallavanu naalu sangam aarambichu varungaalathula thurathaama irukanum athuku thaan yena prasan ku palama aapu ready pannitu iruken
Ya babyma yen ava vankuna appula pathatha
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஜீவநதி நீயே

சின்ன டீ

______________________
அனு " அச்சோ அக்கா ஷாஷா சமைக்குறதுக்கு சமைக்காமே இருக்கலாம் " என்று பதற அதுவரை ஏனோ என்று நின்று இருந்த அத்விக் ஒரு வித பரபரப்பில் " ஏன் " என்றான். அதை கேட்டு ஷாக்க்ஷி " அதுவா அத்தான் அவள ஒரு தடவ அம்மா வீட்டுல இல்ல வர லேட்டாகும் நூடுல்ஸ் பண்ணி சாப்பிட சொன்னாங்க அவ நூடுல்ஸ் ரெசிபி பார்த்து போய் பண்ணா அப்போ அதுல vegetables இருந்தா போட்டுக்க சொன்னாங்க இவ போய் fridge ல பார்க்க அங்க முட்டகோஸ் இருந்துச்சு " என்று சொல்ல அஷிஷ் " என்ன அத கட் பண்ணி போட்டாளா " என்று கேக்க அனு " அப்படி போட்டுருந்தான் பரவாலையே அத்தான் அவ முட்டகோஸ் உரிச்சு உள்ள ஒண்ணுமே இல்லன்னு குப்பைல போட்டுடா " என்று சொல்ல ஆருஷா விழுந்து விழுந்து சிரித்தாள்.அவளால் சிரிப்பை கட்டு படுத்த முடியவில்லை.(ஹிஹி இது என்னோட குக்கிங் experiment 1,,,🙈🙈🙉🙉🙊🙊)
 
Shalini M

Bronze Winner

Apo onion poda soliruntha athaum oorichutu Ulla onnnum illanu athaum kupaila potrupalo😅😅😅
Shasha inga Iruka vendiya ale illa sis ...
 
Top