All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

Sarala k

Bronze Winner
அ(சகாய)சுரன் சத்து ஹாஷினி டீசர்

_______________________________
View attachment 10074
View attachment 10075

ஹாஷினியும் அவன் முத்தத்தில் மூழ்க சிறிது நேரம் கழித்து தனக்காக அனைவரும் காத்து கொண்டு இருப்பது நினைவு வர அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள அதில் கோபம் கொண்டவன் அவள் தள்ளிய கையை பின்னுக்கு முறுக்கி அவள் இதழை வன்மையாக சிறை செய்தான். அதில் அவள் இதழில் இருந்து ரத்தம் கசிய அதையும் சுவைத்தான் அந்த அசுரன். அவள் கண்களில் கண்ணீர் வர அதை பார்த்து திருப்தியுற்றவன் அவளை விடுத்தான். அவள் பின்னிருந்த கையை மேலும் முறுக்கி " how dare you to ஸ்டாப் மீ " என்றவன் அவள் ரத்தம் கசிந்து இருந்த இதழை வருடி கொண்டு " இன்னொரு தடவ என்னை விலக்கவோ இல்லை என் விருப்பத்தை மறுக்கவோ பார்க்காத அப்புறம் இப்படி தான் கஷ்ட படுவ " என்று உதிர்த்தவன் அவள் அணிந்து இருந்த தாவணியை உருவி கீழே தள்ளினான். அதில் தடுமாறி விழுந்தவள் தன் இருக்கும் நிலை கண்டு தன்னை கைக்கொண்டு மறைக்க நினைக்க அவளை உறுத்து விழித்தான் சத்ரியன். அவன் பார்வையில் முதுகு தண்டு சில்லிட அவள் கை தானாக கீழே இறங்கியது அதை பார்த்து ஏளனமாக சிரித்தவன் அவள் மேல் தாவணியை போர்த்தி விட்டு " தட்ஸ் குட் " என்றவன் " எந்த function அட்டென்ட் பண்ண என்ன விலக்குனியோ அது நீ அட்டென்ட் பண்ண கூடாது புரிஞ்சுதா "என்று சொல்ல பயத்தில் ஆம் என்று தலையாட்டினாள்.

__________________________

என்னடா இந்த புள்ள சத்து டீசர் மட்டும் கொடுக்குதுன்னு நினைக்காதீங்க சாணு டீசர் பார்த்த உங்களுக்கு தான் bp ஏறும் ஏன அவன் ரொம்ப பேட் பாய் இவன் மட்டும் நல்லவனானு கேக்குரிங்க அவன விட இவன் நல்லவன்,,உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
Nice
 
Kalaiselvi.A

Active member

Shalini M

Sis sathu ve ipdi na 😲😲😲 pavam Hashimi😭..
saanu kita mata pora AnthA Jeevan oda nilaimai...🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🙄🙄

Prem and Preeti enna sis rendu peraium asuran ah valarthu vechrukanga😡
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis sathu ve ipdi na 😲😲😲 pavam Hashimi😭..
saanu kita mata pora AnthA Jeevan oda nilaimai...🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🙄🙄

Prem and Preeti enna sis rendu peraium asuran ah valarthu vechrukanga😡
Sathu nallavan da saanu vida ,, saanu kitta maata pora jeevan romba paavam ,, avunga romba love vachu irukaanga da ,, unaku prem preethi mela kobam vanthathu naala naa kathai theme podren poi paaru ok
 
Top