கவிதாசுப்பரமணி
Bronze Winner
அத்விக் தன்னாவளுக்காக போராடவேண்டிய இடத்தில் சூழ்நிலை கைதியாக நின்றவன் இப்போது போராடி எதை சரிசெய்வான் சகோ
ஷாஷாவை தோளில் சாய்த்து கொள்ளும் தோழன் யாரு சகோ
ஷாஷாவை தோளில் சாய்த்து கொள்ளும் தோழன் யாரு சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Now only hero come for action but my rowdy baby already preforming....I like & support shasha.....Haha avalum pen thaane anga hero dam thoranthu vitu irukaan atha pathi kekka maatengiringa heroine oru drop vittathuku ivlo feeling
Super akka appo ok neenga weapons ready aagunga naa hero ku aapu vaikka ready aagurenEppavum da
Thank you sisNice ud sis
Break up ku aduthu rejoin thaan sis ,,thank you sisSuper ud next enna nadakum waiting ud
Thank you so much sis ooruku poitu vanthutingala sis story epadi sis irukuSis sema enna solrathunnu theriyala avvalavu azhagu fantastic fabulous lovely dear ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Thank you sis ,,,aiyo avuloka feel panna vachuten ini comedy ya pogum sis ,,mam la venam sis summa sis nu sollunga illati ishana sollunga no problemHi ma’am. Really very painful story
I believe the pain will go on still more
Waiting for the next update ma’am
நன்றி சிஸ் உண்மையில் இந்த கருத்து பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு சிஸ் இவ்வளவு பெரிய கமெண்ட் என்ன happy aagiruchu ,,,thank you so much sisதாலி கட்டிய மறுநொடியே இந்த நிஷிதா அவர்களை பிரித்துவிட்டாளே. சாக்க்ஷி அழுது கரைந்து கெஞ்சுகிறாள், ஆனால் அத்விக், அஷிஷ் இருவராலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. அவர்களும் தான் என்ன செய்வார்கள் அவர்கள் தாய் மடிந்து விடுவேன் என்றல்லவா மிரட்டுகிறாள். அத்விக் அவன் காதலை கூட இன்னும் ஷாஷாவிடம் சொல்லவில்லை, அவளும் ஏதோ கொஞ்சமாக அவனை நெருங்குவது போல் இருந்தது, அதற்குள் எல்லாமே முடிந்து விட்டது. இந்த இடத்தில் வித்யுத் ஆருஷாவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் பேசுவது மிக அருமை. சகோதரிகள் கிளம்பியவுடன் அவர்களை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆருஷா நிஷிதாவிடம் கேட்ட கேள்விகள் எதற்கும் பலனில்லை. அத்விக் நிலை தான் மிகவும் பரிதாபமாக உள்ளது. அவன் உள்ளத்தில் உள்ளதெல்லாம் அவர்களிடம் பகிர்ந்து விட்டான், ஆனால் அதை அறியவேண்டியள் எங்கோ சென்றுவிட்டாள். எளிதாக கிடைத்தது நிலைக்காமல் சென்றுவிட்டது, பாவம். எதற்கும் கலங்காத ஷாஷாவும் கலங்குகிறாள். அது இன்னும் வேதனையாக உள்ளது.