All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் ஜீவநதி நீயே " - கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:You are a bad girl ishu chellam eppa paththalum oru thrillodaye end card podra idhu ellam nallave illa sollittaen. Yaruppa antha valiya karam adhi mamavo pasaingalum wifeum senjathukku evaru evaingala support panraro
Haha yosinga akka yosinga naalaiku therinchurum akka antha valiya karam
 

Ramyasridhar

Bronze Winner
தாலி கட்டிய மறுநொடியே இந்த நிஷிதா அவர்களை பிரித்துவிட்டாளே. சாக்க்ஷி அழுது கரைந்து கெஞ்சுகிறாள், ஆனால் அத்விக், அஷிஷ் இருவராலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. அவர்களும் தான் என்ன செய்வார்கள் அவர்கள் தாய் மடிந்து விடுவேன் என்றல்லவா மிரட்டுகிறாள். அத்விக் அவன் காதலை கூட இன்னும் ஷாஷாவிடம் சொல்லவில்லை, அவளும் ஏதோ கொஞ்சமாக அவனை நெருங்குவது போல் இருந்தது, அதற்குள் எல்லாமே முடிந்து விட்டது. இந்த இடத்தில் வித்யுத் ஆருஷாவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் பேசுவது மிக அருமை. சகோதரிகள் கிளம்பியவுடன் அவர்களை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆருஷா நிஷிதாவிடம் கேட்ட கேள்விகள் எதற்கும் பலனில்லை. அத்விக் நிலை தான் மிகவும் பரிதாபமாக உள்ளது. அவன் உள்ளத்தில் உள்ளதெல்லாம் அவர்களிடம் பகிர்ந்து விட்டான், ஆனால் அதை அறியவேண்டியள் எங்கோ சென்றுவிட்டாள். எளிதாக கிடைத்தது நிலைக்காமல் சென்றுவிட்டது, பாவம். எதற்கும் கலங்காத ஷாஷாவும் கலங்குகிறாள். அது இன்னும் வேதனையாக உள்ளது.
 
Top