All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் ஜீவநதி நீயே " - கருத்து திரி

janaki101

New member
கட்டாயம் ஷாஷாவின் கனவு நிறைவேற வேண்டும். பெண் என்பதால் அவளது கனவு நசுக்கப்பட வேண்டுமா? அவளது கனவை நிறைவேற்றி வையுங்கள். அதுவும் இராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு எத்தனை பெண்களுக்கு கிடைக்கிறது?
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா என்ன இவ்ளோ நாள் ஆகிருச்சு......காம்படிஷன் ஒர்க் எப்புடி போயிட்டு இருக்கு........

அப்பாட தலைவி எப்புடியோ காதல்ல விழுந்தாச்சு......சூப்பர் வெய்டிங்ங் பார் ரொமான்ஸ் சீன்ஸ்.....ஆஸிஸ் தலைவிட்ட கொஞ்ச தள்ளியே இரு இல்ல இல்ல ரொம்ப......மண்ட பத்தரம்பா தம்பி........எப்புடியோ காபி குடிச்சு அத்விய குஷி பன்னியாச்சு❣️❣️❣️.....வித்யூத்கு ஆல்ரெடி ஆருஷாவ தெரியும் லவ்ர்ஸ்னு பார்த்தா...என்னடா இது ஒன்ரை வயசுல பையன் இருக்கான்......இந்த விஷயமும் தலைவிக்கு தெரிஞ்சுருக்கு பாரேன்.....எல்லாரோட காதலையும் சேத்து வைச்சு மாஸ் பன்னுறாங்க......ஆருஷாவோட எண்ணத்தை கண்டிப்பா வித்யூத் மாத்துவான்......வெய்டிங்ங் பார் பர்தர் எபிஸோட்ஸ்#ஷாஷா#ட்விஸ்ட்#அத்வி#வித்யூத்❣️😘😽😍😍😍
 

Shalini M

Bronze Winner
பேபி சூப்பர் இன்னிக்கு ஷா ஷா போட்டது.,..
ஷா ஷா எப்டி எல்லாரோட ரகசியத்தை உம் தெரிஞ்சு வெச்சுருக......🤔🤔🤔🤔🤔
விது ஆரு ஓட ரிஜிஸ்டர் கல்யாணம் பத்தி தெரிஞ்சு சு....... எப்டி யோ ரெண்டு பேருமே கல்யாணத்துக்கு சமதஅம் சொல்லிட்டாங்க.... ஷா ஷா டாக்டர் ஆகாம ஒரு detactive ஆகிருகளாம்....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode...aathvik oda oru paarvai ye shasha vaala தாங்க முடியல... Muthal சலனம்...ava takkunu ponathunaala thappa purinjikitan.... Aarusha yukum vithuthukum register marriage panni பாபா ve இருக்கா.. Shasha avala samathikka veikka thaan அந்த maari பேசினா but ava thappa purinjikita... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
Top