All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் ஜீவநதி நீயே " - கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
அருமையான பதிவு. ஷாஷா சந்தோஷ்கு நல்ல பதிலடி கொடுத்தா. அத்விக் என்னமா நடிக்கற டா நீ....... நிஷிதா என்ன பிளான் பண்ணியிருக்கானு தெரியலியே... ஷாஷா கனவு நிறைவேறட்டும் அத்விக் அதுவரை காத்திருக்கட்டும். ஏன்னா அவ கனவு நிறைவேற கல்யாணம் தடையா இருக்கே,கல்யாணத்துக்கு பிறகு நிறைவேற்ற முடியும்னா பிரச்சனை இல்லை.
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you sis ,, aama sis intha athvik over aa nadikiraan ,, shasha always super ,,,keep supporting sis😍😘😘😘😘😍😍😍
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma epi babyma wow shasha samma answer ma antha pakki atha veNum aadhu baby ne innum love solla la so chella kutty apditha nenaikkum apram epdi nenaikkum

Na aadhu baby love ah tha solluven babyma avan kandippa ava kanava neraveththi veppan so babyma i juse aadhu baby love
 
Top