All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் ஜீவநதி நீயே " - கருத்து திரி

Shalini M

Bronze Winner
Shasha super research panni strength ku marunthu kandu pidichuruka....
Ashish Vera shakshi pinnadiye suthitu irukan....
Ava mannika matingara...... baby oda childhood ah Miss pannathu Periya punishment tha Ashish ku...
Athvi nilaimai tha kavalai kidam....shasha kita enna padu pada porano....
 

Jemsi

Well-known member
Nice ud sis

Shakshi ku தாலி கட்டிட்டு தான் ஆஷிஷ் விட்டுட்டு போனான் சிஸ்
அப்பறம் எப்படி பேபி ya தப்ப பேச முடியும் ....
Shakshi பொட்டு வைக்காம இருந்துட்டு இப்ப ஆஷிஷ் குற்றம் சொன்ன எப்படி சிஸ்
..தாலி போட்டு erukala சிஸ்
............

Shasha பொட்டு வெச்சு chian போடு நல்ல eruka.......
மஞ்ச கயிறு ra இல்ல கருக மணிய சிஸ் .....இவுங்க ...
ஆஷிஷ் ku சப்போர்ட் panran திங் பண்ண வேண்டும் சிஸ்
ஆஷிஷ் என்னக்கு பிடிக்கவே பிடிக்காது
அத்வி தன் pudikum சிஸ்
ஷாஷா எப்ப மலை ஏறங்குவ ......

Take care sis
Next ud eppa sis
 

Amulu baskaran

Active member
Super sis .... கதை அழகா தெளிவாக போகிறது ஆனால் சில இடங்களில் கதாபாத்திரம் ஒன்றைப் பின் ஒன்றாக வேகமாக நகர்வதைப்போல உள்ளது. அதனால் ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளை புரிவதற்குள்ள மற்றவர்களும் வந்துவிடுகிறார்கள். அதனால் இரண்டு அல்ல மூன்று கதாபாத்திரம் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. It's my thinking only not a suggestion. 😉
இன்றைய எபி அருமை தாய்மார்கள் பிள்ளைகளின் ஆரோக்கிய நலனைப் பற்றி சொல்லிய விதம் மிக சிறப்பு...😍😍😍😍
 
Hi sis super ah run panringa story ana ud chinnatha eruku aduthu enna nadakum nu eruku next ud perusa. Thanga children ku kodutha msg super athaye Ella mother m follow pannanum oru noi ellatha jeneration oruvaganum athuku unga story la kodutha msg superb
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice episode..... Missing his daughters childhood was a big punishment....Though it haven't satisfied me....Expecting more....athvium paavam ta...But erunthalum he too need punishment.....shasha work appreciatable......Waiting for episodes...Take care babe💥❤️❤️❤️
 
Top