All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் ஜீவநதி நீயே " - கருத்து திரி

gnanavani

Bronze Winner
Shashi unnaku thadi daan prachanaya oru adiyoda niruthitiye nu naame feel panren advik paavam dan aana padattum , Ashish ku ponnu avana thedala nu feel panran , shasha romba paavam sis , yaar anda vidu sis
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா.....ஹா.....தம்பி கைய கட் பன்னிகிட்டு நீ ஆஸ்பத்திரிக்கு போய் உசுருக்கு போராடி வந்தது எல்லாம் வீணாப்போச்சே......உங்கன் அண்ணன் ஒரே தாடில எல்லாரையும் கவர் பண்ணிட்டான்😜😜😜😜 .... என்னாஆஆஆ அடி ஆனா ஒரு அடியோட நிப்பாட்டியிருக்கக் கூடாது பேபி இன்னும் வைச்சு செய்யனும் என்ன கேட்டாஆஆஆஆ😎😎😎😎#நல்ல#எபிஸோட்#யாருப்பா#புது#என்ட்ரி😻😻😻😻
 

Chitra Balaji

Bronze Winner
Takecare... Super Super pa.. Semma episode.. Shasha சொன்னா ஒரு ஒரு விஷயமும் hundred percent true... இப்போ உள்ள நோய்களை ethirthu poradave தெம்பு பத்த maatengithu... Ethula எடுத்தாலும் கலப்படம் தான்... இந்த உலகம் எதை நோக்கி poguthu nu தான் தெரியல...ஆஷிஷ் shakshi சொன்னது கேட்டு avvallavu vali enna panna முடியும் போனது போனது thaan... இங்க aathvik vidaa முயற்சி பண்றான் போல... Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top