ஹே பேபி செம்ம அப்டேட்......
போர் சீன் எல்லாம் செம்மையா இருந்துச்சு.....அண்ட் மூலிகை அம்பு எய்து வைக்கிற மாறி வந்தது எல்லாம் வித்தியாசமா இருந்துச்சு....
வேல் வியூகம் இதும் different.........
யாழி படை அப்டின்னா என்ன பேபி...
தப்பே செய்யாம வேதாவை சிறை பிடித்து கொண்டு போரான் பாவம் ருத்ர வேதா...
எல்லாம் பண்ணது மரந்தீர் வர்மன தானு எப்போ கண்டு பிடிப்பான்....
விகர்ணன் கனவுல வந்த மாறி நிஜமாவே அவன் அக்காக்கும் நடக்குமோ ஒரு வேளை