All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் அர்தாங்கினி " -கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரபாஸ் ஹீரோ nu சொல்லல பேபி.....அந்த சீன் கண்ணு முன்னாடி வந்துச்சு தான் சொன்னேன்......aprom நீ ஹீரோ வா பிரபாஸ் போட மாட்டினு தெரியும்😁😁😁😁😁🤭🤭

❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
Ennaiya correct guess pnniruka baby super da
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அநவ் ரொம்ப பொண்ணுங்களை மதிக்காம நடந்துகிரான்.............. அவங்க அம்மாவே பொண்ணா இருந்துகிட்டு apdi இருக்கும் போது வேர என்ன சொல்ல...............

ஆத்வ்வ் ஸ்வரன்யா ரெண்டு பேரும் மட்டும் விதி விலக்கா இருக்காங்க............. பட் அவங்களும் பேசிக்க தடை இருக்கிறது கஷ்டமா தான் இருக்கு........

ஒரு நம்பர் மாத்தி போட்டு பேசினதாலா மிதுநாவ அநவ்வ் திட்டினது தப்பு.......... அதுக்கு ருத்ரா ஓட பதிலடி செம்ம....😍😍😍😍😍😍
மண் பொன் கூட ஆண்களை compare பண்ணது இல்ல nu சொல்லி அனவ் ஓட கர்வத்த sendittaa...... சூப்பர் 😍😍😍😂😂😂😂😂

Egarly waiting for the next episode babi....❣❣
Thank you baby ... Irunthalum wrong number nu sollum pothu call cut pannitu porathu thaan nallathu la baby ivan overa aaa poraan thaan....
 

Shalini M

Bronze Winner
Super updates Indu.....
ருத்ரா கைல மட்டும் அநவ் கெடைசுருந்தான் அவனை நல்லா பஞ்சர் பண்ணிறுப்பா.......😂😂😂

விகர்ணாக்கு மட்டும் ஏன் அந்த மாறி கனவு எல்லாம் வருது... இதுல ஏதாச்சும் இருக்கோ 🙄🙄🙄

ஆதவ் அனவ் எல்லாம் மாறுவேடம் பூண்டு பவுர்ணமி பூஜை பாக்க பொனாதாள மறந்தீர் வர்மன் பெரிய சூழ்ச்சி செய்து ஒரு யுத்தத்தையே உருவாக்கி விட்டான்.......

அநவ் ஆத்வ் ருத்ர வேதா இவங்க மூணு பேர் வாழ்க்கைல என்ன மாற்றம் வர போகுது இந்து.....🤔🤔🤔🤔🤔🤔

ஆதவ்க்கு என்ன ஆகும்........ அண்ட் ருத்ரா விகர்நாக்கு குடுத்த காப்பு எப்டி அனவ் கைக்கு போகும்...........

Egarly waiting for the next update Indu....❣️
 

ramanidamu

Active member
ஹாய் சகோ கதை ரொம்ப நல்லா இருக்கு, அனவனோட திமிரு, ருத்ரவோட கெத்து எல்லாம் superb சரித்திரா காலம், நவீன காலம் இரண்டும் படிக்க ரொம்ப நல்லா இருக்கு, ஹீரோ ஹீரோயின் எப்ப மீட் பண்ணுவாங்கனு இருக்கு. Eagerly waiting for next ud. 👏👏👏😍😍😍
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super updates Indu.....
ருத்ரா கைல மட்டும் அநவ் கெடைசுருந்தான் அவனை நல்லா பஞ்சர் பண்ணிறுப்பா.......😂😂😂

விகர்ணாக்கு மட்டும் ஏன் அந்த மாறி கனவு எல்லாம் வருது... இதுல ஏதாச்சும் இருக்கோ 🙄🙄🙄

ஆதவ் அனவ் எல்லாம் மாறுவேடம் பூண்டு பவுர்ணமி பூஜை பாக்க பொனாதாள மறந்தீர் வர்மன் பெரிய சூழ்ச்சி செய்து ஒரு யுத்தத்தையே உருவாக்கி விட்டான்.......

அநவ் ஆத்வ் ருத்ர வேதா இவங்க மூணு பேர் வாழ்க்கைல என்ன மாற்றம் வர போகுது இந்து.....🤔🤔🤔🤔🤔🤔

ஆதவ்க்கு என்ன ஆகும்........ அண்ட் ருத்ரா விகர்நாக்கு குடுத்த காப்பு எப்டி அனவ் கைக்கு போகும்...........

Egarly waiting for the next update Indu....❣
Thank you so much da baby adutha updates la ellam therinchurum baby.


Aama baby avan romba Thaan panraan meet pannumpothu Unmai thrirncha rendu perukum sema fight thaan da


Vikaranan ku ethum connection irukum pola baby

❤❤❤❤❤😘😘😍😍😍
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோ கதை ரொம்ப நல்லா இருக்கு, அனவனோட திமிரு, ருத்ரவோட கெத்து எல்லாம் superb சரித்திரா காலம், நவீன காலம் இரண்டும் படிக்க ரொம்ப நல்லா இருக்கு, ஹீரோ ஹீரோயின் எப்ப மீட் பண்ணுவாங்கனு இருக்கு. Eagerly waiting for next ud. 👏👏👏😍😍😍
Thank you so much akka athu konja naal aagum akka .... Past la adutha epi la meet pannuvaanga akka❤❤❤😘😘😍😍
 

Mahi uma

Member
Superra irukku past ruthra role semma getta irukku presentla vethavota boldness iyo solla mutiyala 💞💕💕💞💞💞💞💞💞u baby vethavum aanaum yeppo santippanga eargly I'm waiting sis
 
Top