All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

Vidhushi

Active member
ஆர்த்திக்கு இருக்குற பிரச்சனை போதாதுன்னு, கௌதம் வேற அப்பப்போ (தவிர்க்க வேண்டிய விஷயத்தை) ஏதாவது பேசிடுறான்.
inbound6426615926617275065.jpg

ஆர்த்தியை நிதானப்படுத்தி, தெளிவான மனநிலைப்படுத்தி, தீர்க்கமான முடிவெடுக்க அவன் பேசியவிதம் அருமை.

திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி ஆகிடுச்சு மிருதுளா-தியாகு நிலைமை.

ஆர்த்தியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் @Raji anbu sis?
inbound8709695972483887925.jpg

கிட்டத்தட்ட அநாதரவான சூழ்நிலையிலிருந்து கௌதம் மூலமாக மீண்டு வந்த ஆர்த்தியைக் காயப்படுத்த/துரத்த தியாகு-மிருதுளா இன்னும் எவ்வளவு கீழிறங்கி செய்யப்போறாங்களோ🤦‍♀️😠😠😠
 
aafrin

New member
ராஜிமா

ஆர்த்தி அழுதது எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது.. இதை நினைத்து தான் நான் பயந்தது வாசிக்க ஆரம்பிக்கும் போது. தியாகு அவனை நம்பிய இரெண்டு பெண்ணையும் ஏமாத்தி விட்டான் என்று நினைத்தேன். ஆனால் ஆர்த்தியை மட்டும் தான் ஏமாத்தி இருக்கிறான். அதுவும் மிருதுளாவுடன் சேர்ந்து. .அவளும் பெண்தானே.. கெளதம்க்கு இப்படி ஒரு தங்கையா? அவள் அளவுக்கு யோசித்தாள் அது வரை சரி.. ஆனால் எப்படி ஆர்த்தியின் பேருக்கு ஒரு களங்கத்தை அவளால் செய்ய முடிந்தது. அது தான் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. கெளதம் ஆர்த்தி நண்பர்களாவே இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha superuuuu
Ithacetitpdkslaye miruthuzha
Maatna
ஹா.. ஹா.. மிருதுளா காட்டினாலும்.. வருத்தம்.. ஆர்த்திக்கு தானே..

நன்றி ☺️
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

ஆர்த்தி அழுதது எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது.. இதை நினைத்து தான் நான் பயந்தது வாசிக்க ஆரம்பிக்கும் போது. தியாகு அவனை நம்பிய இரெண்டு பெண்ணையும் ஏமாத்தி விட்டான் என்று நினைத்தேன். ஆனால் ஆர்த்தியை மட்டும் தான் ஏமாத்தி இருக்கிறான். அதுவும் மிருதுளாவுடன் சேர்ந்து. .அவளும் பெண்தானே.. கெளதம்க்கு இப்படி ஒரு தங்கையா? அவள் அளவுக்கு யோசித்தாள் அது வரை சரி.. ஆனால் எப்படி ஆர்த்தியின் பேருக்கு ஒரு களங்கத்தை அவளால் செய்ய முடிந்தது. அது தான் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. கெளதம் ஆர்த்தி நண்பர்களாவே இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
மிருதுளா சுயநலம் பிடித்தவள்.. அவளைப் பற்றி அடுத்த யூடியில் தெரிந்து விடும்.

நன்றி மதி ☺️
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆர்த்திக்கு இருக்குற பிரச்சனை போதாதுன்னு, கௌதம் வேற அப்பப்போ (தவிர்க்க வேண்டிய விஷயத்தை) ஏதாவது பேசிடுறான்.
View attachment 34955

ஆர்த்தியை நிதானப்படுத்தி, தெளிவான மனநிலைப்படுத்தி, தீர்க்கமான முடிவெடுக்க அவன் பேசியவிதம் அருமை.

திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி ஆகிடுச்சு மிருதுளா-தியாகு நிலைமை.

ஆர்த்தியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் @Raji anbu sis?
View attachment 34956

கிட்டத்தட்ட அநாதரவான சூழ்நிலையிலிருந்து கௌதம் மூலமாக மீண்டு வந்த ஆர்த்தியைக் காயப்படுத்த/துரத்த தியாகு-மிருதுளா இன்னும் எவ்வளவு கீழிறங்கி செய்யப்போறாங்களோ🤦‍♀️😠😠😠
மிக்க நன்றி ☺️ 🙏 pic செம..

மிருதுளாவை சந்திக்கும் முன்.. உங்களுக்கு சின்ன அதிர்ச்சி கொடுக்கிறேன்😁
 
Top