All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தமிழு எவ்வளவு அடிப்பட்டாலும் திருந்தமாட்டான் போலிருக்கே. வீட்டிலிருந்து புறப்படும் போதே புஷ்பா உடன்பேச கூடாது என்று கூறி அழைத்து வந்தால் மாமனார் வீட்டுக்கு மறுவீட்டுக்கு வந்த இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் சாப்படு சாப்பிடும் இத்தனை பலகாரமும் புஷ்பா சமைத்த என்று கேட்பதும். பிறகு அவளுடன்உரையாடுவதும் அதை மனைவி பார்த்ததும் பயந்து. டிவி பாரத்தால் அதில் வரும் பாடலை கேட்டு மனைவி பார்த்தால் அவள் காளி அவதாரமாக இருக்கிறாள் நல்ல வேளை அவனுடைய நண்பர்கள் தமிழ் தப்பி விட்டான் .அவன் இன்று இரவு அவளுடைய வீட்டில் தானே இருக்கபோகிறோம் என்று ஆதனால் அடிக்கமாட்டாள்
என்ற தையிரியமாக வெளியில் சென்று இருக்கிறான் இன்று இரவு ஜக்கிஜான் அல்லது புரூஸிலி மாதிரி பறந்துபறந்து அடி போகிறாள் அதை எப்படி போகிறானே தெரியவில்லை
Thanks ma inaiku nit no sandhai.. sir work mood la irupar. Ana avalar maratgalum aduthanalum thanadhu settiyai thodarnthu thalaivar adi vanguvab endru koora kadamai pattirukiren..
அது இல்லங்க மாமாஜி இந்த சொர்ணாக்கா நல்ல நடிகை தான் ஆனா பாருங்க கேமராக்கு கொஞ்சம்கூட suit ஆகாத பட்டிக்காடு face so reject pannitangalam நீங்களே பாருங்க நான் உங்களுக்கு சொர்ணாக்கா போட்டோ காட்டுறேன் View attachment 20421

View attachment 20432
nenga solrathula pathi unmai iruka than seiyuthu.. ana opp la irukrathu kodhai adha manasula vechukitu avan vaya vidanum.. nanum kekren ya.. enaikavathu unga singam ava kita pasama pesiruka.. kadhala pathuruka.. poovuuu nu koopitavathu iruka... onnu vaya vidrathu ila pudikalanu solrathu.. idha thavira ena seithan ungal singam,,
ennadhu pushpaa jilebi ah adaeii unga vayala pushpava keta keta varthaila thitta vaikren parunga da.. unga singatha adu kaluvi oothummm apo iruku ungaluku...
தமிழு எவ்வளவு அடிப்பட்டாலும் திருந்தமாட்டான் போலிருக்கே. வீட்டிலிருந்து புறப்படும் போதே புஷ்பா உடன்பேச கூடாது என்று கூறி அழைத்து வந்தால் மாமனார் வீட்டுக்கு மறுவீட்டுக்கு வந்த இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் சாப்படு சாப்பிடும் இத்தனை பலகாரமும் புஷ்பா சமைத்த என்று கேட்பதும். பிறகு அவளுடன்உரையாடுவதும் அதை மனைவி பார்த்ததும் பயந்து. டிவி பாரத்தால் அதில் வரும் பாடலை கேட்டு மனைவி பார்த்தால் அவள் காளி அவதாரமாக இருக்கிறாள் நல்ல வேளை அவனுடைய நண்பர்கள் தமிழ் தப்பி விட்டான் .அவன் இன்று இரவு அவளுடைய வீட்டில் தானே இருக்கபோகிறோம் என்று ஆதனால் அடிக்கமாட்டாள்
என்ற தையிரியமாக வெளியில் சென்று இருக்கிறான் இன்று இரவு ஜக்கிஜான் அல்லது புரூஸிலி மாதிரி பறந்துபறந்து அடி போகிறாள் அதை எப்படி போகிறானே தெரியவில்லை
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.