All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "கரிசல் காட்டு பூவே" - கருத்து திரி

Srisuri

Bronze Winner
Hi @Aadhiraa Ram sis,
yemma Poongothai apadi yenna panitaan nama paiya Thamizh 🧐🧐🧐 paavam paiyan kadhili ila ila munal kadhili aiyo marubadiyum tongue slip aguthe🤣🤣🤣
yema na verum review mattum than kuduka vanthen yethuva irunthalum nama paiyan Thamizh vetchi sei da ma 😱😱😱😱bcoz ne ipo Poongothai ya irukrava night la Pongal vekra thaiya ila Iruka avvvvvv😜😜😜 tv ku kuda theriyuthu avan vethanai unaku theriyalaye ma unaku theriyalaye unaku theriyalaye 😜😜😜 what a pity what a pity 🤭🤭🤭🤭 Suma oru half an hour mamanaar veetla machinichi kooda Aasiya 4 vaarthai pesitaan athuku yen ma pudavai mundhaiya entha othuru otharura😱😱😱 athu ilam konjam ilama romba romba over soliputen ama😜😜😜😜 ponnu maathi vetchi kalyanam panathum ilama avana ipadi ADRA RAMA ADRA RAMA nu korangu madiri treat panuriye ma🤭🤭🤭 ethu engayavthu nAdakuma 🤭 adakuma🤭 ulagam ethu paarthu enum azhiyama iruke😜😜😜😜😜

Manisana nimathiya sapida kooda vida matriye ma🤭🤭🤭🤭 apadi yenaatha ketutan pushpam amma ku help pani irukalame nu ketutan avalo thana🧐🧐🧐🤔🤔🤔 yenavo pushpam un kaila samaicha sapadida odi vantha ennai ipadi yematri vitaye pushpam nu sona madiri enga Tamizha ipadi potu killitiye ma🤭🤭🤭🤭🤭 paavam kozhandhai bayanthuduchu 🤭🤭🤭🤭

Dei Thamizh 😈😈Poongothai una ipadi vetchi seyumpothe un vai ipadi kiliyuthe ava mattum umai kotan madiri irunthu iruntha ne avala yeri mithichu poite irunthu irupa da dei🧐🧐🧐 unaku yelam Poongothai kudukra treatment than correct 🤗🤗🤗yen pondatti kaila sapidama vera yaaru kaila sapidra plan la irukeenga nenga😈😈 Poo ma next time avanku sapadula oru teaspoon fevicol yeduthu othiduda next time apadi pesuna💃🏼💃🏼💃🏼💃🏼

Sis epi super🤗🤗🤗
 
Last edited:

VRao

Bronze Winner
nallaaaaa irukke unga nyayam .... veetlaye sonnaaaa thaane anga irukirathu inime unaku anninnu adha nallaaa maranthuttu iva munnaaadiye ava kooda kadala varutha ava killaaama kulfi icecreamaa kudupaaa .... iva kitta summa orandaiya izhuthu vittutu ava akka kitta poi enna ilipu ivanukku .... aadhummaa inniku poo indha nyayathe keete sorry idhuku nyayam senje aaganum ... mokkai sir veetu kattil odanjaalum parava illa inniku thamizh night oru kuthu dance aada veekiroam .... avala chandramukhi aakaroam
 
RPG

dei mothanaale sothula veshatha veipannu sonnavala nambi epdi da ava samaichada nambi sapda mudiyum
 
adhellaaam inime yosichu enna aaga poguthu ..... enna aanaalum poo thamizh ponnu .... adipaale thavira kolaiyellaaam seiya maatta .... enna paayasathula maradhiya konjam uppa ivanukku mattum pottu kudupaa .. periya level damage ellaam aagathu
 
S Sathya

Bronze Winner
Ud supernu unmaiya sollalamnu nenachalum என்னால சொல்ல முடியாது ஏன்னா நீங்களும் சொர்ணாக்காவும் சேர்ந்து எங்க தன்மான சிங்கத்தை அவ்ளோ கொடுமைப்படுத்துறிங்க உங்கள....😠😠😠🔪🔪🔪
ஜானுக்கா இது என்னது உங்க சின்னராசு பச்சபுள்ளய பயமுறுத்திகிட்டு திரியுறாரு அந்த கன்னம் என்ன பன்னு மாதிரி தெரியுதா அவங்களுக்கு 🤭
அடேய் சொர்ணாக்கா எங்க தலைவர் மாமனார்கிட்டேருந்து வரதட்சணை வாங்காத தன்மான சிங்கம் அப்படிபட்டவர் மாமனார் வீட்ல படுத்துகிட்டு sapdalamnu நெனைக்கிறாரா? 😬😬😬என்ன ஒரு மோசமான எண்ணம் உங்களுக்கு 😬எங்க தலைவரை பத்தி நல்லதா ஒன்னும் நினைக்கலனாலும் பரவா இல்லை உங்களோட சிற்றறிவு இப்படித்தான் யோசிக்கும்னு ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டாதமா
வேலைய பாக்க போறேன்னு சொல்ற பையன்கிட்ட நாங்க என்னமோ வேலையே பாக்க மாட்டோம்னு சொன்னமாதிரி உங்க வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவீங்களா 😬😬😬
ஆமாமாம் பேய மடியிலே கட்டிக்கிட்டு திரியும்போது ஜிலேபி(புஷ்பா ) கண்ணுக்கு தெரியுமா என்ன 😱 தெரியவே தெரியாது 😔😔😔

மாமாஜி மொதல்ல நம்ம போடவேண்டியது அந்த சொர்ணாவோ திவ்யாவோ vrao வோ இல்லை அந்த மீசையதான் மொதல்ல போட்டுத்தள்ளனும் அப்போதான் நம்ம சிங்கத்தால நிம்மதியா மூச்சு விட முடியும்

என்னதான் அந்த சொர்ணா அடிச்சி கொடுமைபடுத்துனாலும் அவங்க செஞ்சா சாப்பாடு நல்லாருக்குனு புகழ்ந்து பேசி பால் மனம் மாறாத பச்சகுழந்தைனு எங்க தலைவருனு நிரூபித்து இருக்காங்க 😘😘😘
புஷ்பாவோட பையன் யதார்த்தமாதான் பேசுறாங்க ஆனா அந்த சந்தேக பேய்க்கு அது சந்தேகமா தெரியலனாதான் ஆச்சரியம் 🤭

இந்த சொர்ணா படிச்சா பள்ளிக்கூடத்துலேர்ந்து நான் சேகரிச்ச 10th mark sheet உங்கள் பார்வைக்கு

பெயர் : சொர்ணாக்கா
வயது : உண்மை மறைக்கப்பட்டுள்ளது
பள்ளியின் பெயர் : sms site🙄
பாடம் மற்றும் மதிப்பெண் விவரம்
1. எடக்கு மடக்காக பேசுவது
எப்படி-110/100
2. ஊரை ஏமாற்றுவது எப்படி -200/100
3. விவரம் இல்லாதவரை வம்பு இழுப்பது எப்படி -200/100
4. ஏதும் அறியா கணவனை சந்தேகபடுவது எப்படி -1002/100
5. கணவரை கொடுமை படுத்துவது எப்படி -1001/100
மாநிலத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இதில் சிறப்பு என்னவென்றால் சந்தேகபட்டு கணவரை கொடுமைபடுத்துவது எப்படி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு ph.d பட்டம் வாங்குவதை லட்சியமாக கொண்டுள்ளார் இந்த சொர்ணாக்கா
மேலும் தகவல்களை பெற இணைந்திருங்கள் நான் உங்கள் kkp தொலைக்காட்சியின் செய்தியாளர் முட்டைக்கண்ணி மற்றும் உளவாளி கேமராகாரி முனியம்மா நன்றி மீண்டும் நாளை இதே நேரம் வருகிறேன் stay tuned tata bye bye
 
S Sathya

Bronze Winner
ஆடவரை ஒரு பெண் ஏமாற்றி திருமணம் செய்தால் sec.493 ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கணவரை மனைவி கொடுமைபடுத்தினால் sec.498(A) ன் கீழ் மூன்று வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்
இந்த இரண்டையும் கண்ணின் மணி போல தொடர்ந்து செய்து வரும் சொர்ணாக்கா அவர்களுக்கு தண்டனை கிடைக்க செய்வதில் நானும் மாமாஜியும் கடுமையாக போராடுவோம் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துகொண்டு விடைபெறுகிறேன் 🙏🙏🙏
 
RPG

Bronze Winner
Ud supernu unmaiya sollalamnu nenachalum என்னால சொல்ல முடியாது ஏன்னா நீங்களும் சொர்ணாக்காவும் சேர்ந்து எங்க தன்மான சிங்கத்தை அவ்ளோ கொடுமைப்படுத்துறிங்க உங்கள....😠😠😠🔪🔪🔪
ஜானுக்கா இது என்னது உங்க சின்னராசு பச்சபுள்ளய பயமுறுத்திகிட்டு திரியுறாரு அந்த கன்னம் என்ன பன்னு மாதிரி தெரியுதா அவங்களுக்கு 🤭
அடேய் சொர்ணாக்கா எங்க தலைவர் மாமனார்கிட்டேருந்து வரதட்சணை வாங்காத தன்மான சிங்கம் அப்படிபட்டவர் மாமனார் வீட்ல படுத்துகிட்டு sapdalamnu நெனைக்கிறாரா? 😬😬😬என்ன ஒரு மோசமான எண்ணம் உங்களுக்கு 😬எங்க தலைவரை பத்தி நல்லதா ஒன்னும் நினைக்கலனாலும் பரவா இல்லை உங்களோட சிற்றறிவு இப்படித்தான் யோசிக்கும்னு ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டாதமா
வேலைய பாக்க போறேன்னு சொல்ற பையன்கிட்ட நாங்க என்னமோ வேலையே பாக்க மாட்டோம்னு சொன்னமாதிரி உங்க வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவீங்களா 😬😬😬
ஆமாமாம் பேய மடியிலே கட்டிக்கிட்டு திரியும்போது ஜிலேபி(புஷ்பா ) கண்ணுக்கு தெரியுமா என்ன 😱 தெரியவே தெரியாது 😔😔😔

மாமாஜி மொதல்ல நம்ம போடவேண்டியது அந்த சொர்ணாவோ திவ்யாவோ vrao வோ இல்லை அந்த மீசையதான் மொதல்ல போட்டுத்தள்ளனும் அப்போதான் நம்ம சிங்கத்தால நிம்மதியா மூச்சு விட முடியும்

என்னதான் அந்த சொர்ணா அடிச்சி கொடுமைபடுத்துனாலும் அவங்க செஞ்சா சாப்பாடு நல்லாருக்குனு புகழ்ந்து பேசி பால் மனம் மாறாத பச்சகுழந்தைனு எங்க தலைவருனு நிரூபித்து இருக்காங்க 😘😘😘
புஷ்பாவோட பையன் யதார்த்தமாதான் பேசுறாங்க ஆனா அந்த சந்தேக பேய்க்கு அது சந்தேகமா தெரியலனாதான் ஆச்சரியம் 🤭

இந்த சொர்ணா படிச்சா பள்ளிக்கூடத்துலேர்ந்து நான் சேகரிச்ச 10th mark sheet உங்கள் பார்வைக்கு

பெயர் : சொர்ணாக்கா
வயது : உண்மை மறைக்கப்பட்டுள்ளது
பள்ளியின் பெயர் : sms site🙄
பாடம் மற்றும் மதிப்பெண் விவரம்
1. எடக்கு மடக்காக பேசுவது
எப்படி-110/100
2. ஊரை ஏமாற்றுவது எப்படி -200/100
3. விவரம் இல்லாதவரை வம்பு இழுப்பது எப்படி -200/100
4. ஏதும் அறியா கணவனை சந்தேகபடுவது எப்படி -1002/100
5. கணவரை கொடுமை படுத்துவது எப்படி -1001/100
மாநிலத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இதில் சிறப்பு என்னவென்றால் சந்தேகபட்டு கணவரை கொடுமைபடுத்துவது எப்படி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு ph.d பட்டம் வாங்குவதை லட்சியமாக கொண்டுள்ளார் இந்த சொர்ணாக்கா
மேலும் தகவல்களை பெற இணைந்திருங்கள் நான் உங்கள் kkp தொலைக்காட்சியின் செய்தியாளர் முட்டைக்கண்ணி மற்றும் உளவாளி கேமராகாரி முனியம்மா நன்றி மீண்டும் நாளை இதே நேரம் வருகிறேன் stay tuned tata bye bye
edpdida bujji ivlo details ayum ore naalla segaricha
chellam nadipula oscar vangirukala illayanu paaru
enakennavo vangirupannudan thonudhu

aamam da bujji yetharthama pesuratha ellam ivanga patharthamave eduthukuranga....
 
RPG

Bronze Winner
adhellaaam inime yosichu enna aaga poguthu ..... enna aanaalum poo thamizh ponnu .... adipaale thavira kolaiyellaaam seiya maatta .... enna paayasathula maradhiya konjam uppa ivanukku mattum pottu kudupaa .. periya level damage ellaam aagathu
haaaaaaaaaaaaaaaapdaaaa.... ipodan pona usura thirumba vanduchu....
thalaiva avanga thamizhachiyam.... kanavane kankanda theivamnu irupaangalam.....
so neeyum start pannu thaliva..... pammbinadhu podhum....
 
Top