All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "கரிசல் காட்டு பூவே" - கருத்து திரி

RPG

Bronze Winner
Iruku ana ila 😁😁😁 andha Soham ipdi oruthanukku vakkapatta varuththam 😁😁😁😁
Kaadhula poo suthadha da dei...poo madam already enga aal kita vizhundachu....
Over possessive dan ipdi pesaveikudhu....
Ava pechulaye theriyudhu... enga muthuku ivala pudikama poidumonu..... madamku ulla otharal but velila gethah maintain panraanga....enga aaloda personality appadi😎😎😎
 

S Sathya

Bronze Winner
எங்க தன்மான சிங்கத்தை தட்டு வச்சி அடிக்கிறிங்களா இதெல்லாம் ரொம்பவே அநியாயம் பொண்னு தான் ஆள மாத்தி ஏமாத்தி கட்டி வச்சாங்கனு பாத்தா பேரிச்சம் பழத்துக்கு போட வேண்டிய கட்டில வாங்கி குடுத்து அதுலயும் ஏமாத்தி இருகாங்க எதோ எங்க தன்மான சிங்கம் அப்புராணியா இருக்கவும் இதையெல்லாம் தாங்கிகிட்டாங்க இதுல குடும்பமே சேர்ந்து எங்க தலைவரை பத்தி தப்பு தப்பா யோசிக்கிறாங்க இதுல கட்டில் உடைஞ்ச சங்கதி ஊருக்கே தெரிஞ்சி போச்சு பொண்ணுதான் இப்டி கொள்ளிவாய் பிசாசா வாச்சிருக்குனு நெனச்சா தலைவரோட friend கூட எங்க அப்புராணிய நம்பாம அந்த சொர்ணாக்காவுக்காக வருத்தப்பட்டுட்டு போறாங்க
உடனடியாக அங்க இருக்க தட்டு எல்லாத்தையும் களவாணி வச்சி கடத்திகிட்டு போயி எங்க தன்மான சிங்கத்தோடா தலையை காப்பாத்தியே தீருவேன்
VRao நல்லா கேட்டுக்கோங்க இது அந்த ------------------ சமாதி மேல சத்தியம் சத்தியம் சத்தியம்
 

S Sathya

Bronze Winner
modalla elumbu appuram pallu ... padicha pulla aduvum pathaaaam class padicha pulla apdi ipdi thaan irukkum .... unga muthaana thamizha inime paarthu nadanthukka sollu
Padicha ponnu pesura pecha adhu madam idhathan padichangala enga thalaivar edho oru mana kashtathula oru varthai sonna adhu avloooooooo periya thappaa yen andha sornakkavukku than nalla theriyume paiyan pushpa pinnadithan lolonu suthurarunu therinchum kalyanam pannikitadhu sornakkavoda thapputhana apdi irukum podhu enga singam oru varthai sonnadhukku inthamma ivlooooo pechu pesuma 😬😬😬😬😬
 

VRao

Bronze Winner
எங்க தன்மான சிங்கத்தை தட்டு வச்சி அடிக்கிறிங்களா இதெல்லாம் ரொம்பவே அநியாயம் பொண்னு தான் ஆள மாத்தி ஏமாத்தி கட்டி வச்சாங்கனு பாத்தா பேரிச்சம் பழத்துக்கு போட வேண்டிய கட்டில வாங்கி குடுத்து அதுலயும் ஏமாத்தி இருகாங்க எதோ எங்க தன்மான சிங்கம் அப்புராணியா இருக்கவும் இதையெல்லாம் தாங்கிகிட்டாங்க இதுல குடும்பமே சேர்ந்து எங்க தலைவரை பத்தி தப்பு தப்பா யோசிக்கிறாங்க இதுல கட்டில் உடைஞ்ச சங்கதி ஊருக்கே தெரிஞ்சி போச்சு பொண்ணுதான் இப்டி கொள்ளிவாய் பிசாசா வாச்சிருக்குனு நெனச்சா தலைவரோட friend கூட எங்க அப்புராணிய நம்பாம அந்த சொர்ணாக்காவுக்காக வருத்தப்பட்டுட்டு போறாங்க
உடனடியாக அங்க இருக்க தட்டு எல்லாத்தையும் களவாணி வச்சி கடத்திகிட்டு போயி எங்க தன்மான சிங்கத்தோடா தலையை காப்பாத்தியே தீருவேன்
VRao நல்லா கேட்டுக்கோங்க இது அந்த ------------------ சமாதி மேல சத்தியம் சத்தியம் சத்தியம்

ennadhu perichampazhathuuku poda vendiya kattilaaaa .... katila thoongunnaa ivan thakida thakida thandaanaaa idhaya oliyil enadhu jathiyil thillannannu dance aadraan ... katil paavam .. enga kodhai iduppula vera adi .... paavam adhuve amaidhiyaana ponnu adha poi ippadi kodumai panraan ... ketka aal illayaa
 
Top