All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "கரிசல் காட்டு பூவே" - கருத்து திரி

S Sathya

Bronze Winner
என்னப்பா எல்லாரும் அந்த புள்ளைய தான் நம்புறாங்க, ஒருத்தரும் இந்த தமிழ் சொல்றதை நம்ப மாட்டீங்குதுகளே 😱 இதுல அவன் உள்ள போக மாட்டேன்னு சொல்றதுக்கு என்னென்னவெல்லாம் பேசுதுங்க, ஆனாலும் இதெல்லாம் ரொம்ப அதிகம் தான் பார்த்துக்குங்க 👿

உள்ள வந்தவுடனே நல்லா வெச்சு செய்யறாளே 😲 ஒரு யதார்த்தமா தானப்பா சொன்னான், அது ஒரு பெரிய குத்தம் னு இந்த வாங்கு வாங்குறாளே 😱 அவனே இப்ப தான் புஷ்பா மேல தனக்கு காதல் இல்லையோ அப்படினு கொஞ்சம் சரியா யோசிக்க ஆரம்பிச்சான், அது பொறுக்கலியா...

இப்பக்கூட தட்டு பறந்து வந்ததையும், அலறுதையும் பார்த்து இந்த லூஸு பயலுக எல்லாம் வந்து இவன் என்னவோ அவளை அடிச்ச மாதிரியும், அதுக்கு அவ பயத்துல கத்துனது மாதிரியும் நினைச்சுக்கிட்டு இவனை திட்டுவாங்க பாருங்க 🤦‍♀️
Nalla kelunga sis ooru makkal yellarayum indha poovu nalla yemathikittu irukanga paavam namma hero thattala adi vanguraru😭😭😭😭😭 nalladhukke kaalamilla
 

S Sathya

Bronze Winner
Yethethu konja ud la villian entry ah...😠😠😠avadan 2 ud ku munnadiye entry kuduthutaale enga muthukutty life la😤😤😤😤
Idhuku mela villaian ku avasiyam irukka enna....
Sariya sonninga maamaaji namma thanmana singathukku rende rendu villingathan onnu andha sornakka(poongothai) innonnu andha divyakka idhayum thandi oru villain varangana avanga ivanga rendu perum serndhu set panna aalathan irukkanum
 

RPG

Bronze Winner
Ennaji srilanka varamattenu nenachingala anga enga chinna thathavoda muppattiyoda moonavadhu thambiyoda naalavadhu thangachiyoda rendavadhu ponnu angathan kandi la irukanga ungala thookiduven jakradha 😉 enga mamavaye adikka aalu ready pandringala senjiduven senji 🔪🔪🔪🔪🔪🔪be carefull
Luvvvvvv u da bujji😘😚😘😘😘...
Ini evanavadhu enna touch panna nenapingala da....😤😤😤😤
Apdiye vandalum en bujjiya thandi dan da enna thodanum...😂😂😂😂😂
 
Top