All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரியா...பிரஜன் கதாலை அவர்களின் உள் உணர்வைத்து அறிந்து கொள்கின்றனர் என்று கூறியது அருமை சகோ
ஏலியன்ஸ்சுடனான ரியாவின் வாழ்க்கை வித்தியாசமான முறையில் இருக்குமா அல்லது சராசரியான முறையில் இருக்குமா சகோ
புது ஏலியன் கதையின் வில்லனா சகோ
:love::love::love::love::love::love::love:
மிக்க நன்றி... கவிதா..😀😀

முதலில் அவன் ஏலியன் என்று தெரிந்தால் ரியாவுடைய ரியாக்சனைப் பார்க்கலாம்..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis

Enathu ithu Oru public place la vachu romance Chee Chee. Nalla vela nama intha century la poranthutm

Ud semma sis. Nxt ud Ku waiting antha innoru al yarunu paka wait pnitu irkn
நன்றி... நந்தினி..😀😀

ஹா..ஹா.. அங்கே யாரும் இல்லப்பா..🙈
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice ud raji , romance seens semma;), veera paavam yen riya veeravaye kalaikura, ayyo yaruppa adhu new entry villan alien r good alien
நன்றி... சுகந்தி..😀😀

வீரா-ரியா சண்டை ஓயாது..😂😂

அவன் யார் என்று அடுத்த யூடியில் கண்டுபிடிக்கறீங்களான்னு பார்க்கலாம்..😛
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow akka super prajo and riya ota feeling sammaiya exposed panninga super but love vantha friends sa cut pannivitanuma riya baby veera pavam summa kozhanthaiya thittatha ma veeravum samma akka avalukku etiku pottiya pesinu irukka 2chinna kuzhanthainga santa podura mathiri irukku yaru akka antha new entry atha villana very exciting akka love you roking akka samma samma
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice and cute Raji....
Storybla villan entry super
நன்றி... சாரு..☺

அவன் தான் வில்லன்னு முடிவே செய்துட்டிங்களா...😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow akka super prajo and riya ota feeling sammaiya exposed panninga super but love vantha friends sa cut pannivitanuma riya baby veera pavam summa kozhanthaiya thittatha ma veeravum samma akka avalukku etiku pottiya pesinu irukka 2chinna kuzhanthainga santa podura mathiri irukku yaru akka antha new entry atha villana very exciting akka love you roking akka samma samma
நன்றி... சரண்யா..☺☺

ஹா.ஹா.. அவங்க க்யூட் சண்டை தொடர்ந்து வரும்..

இந்த கதை முடியும் போது யார் வில்லன் என்றுத் தெரிந்து விடும்..
 
Top