All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai sis... this story is totally different nd amazing ... indha story padichitu thoongurapo dreams la unga story characters ellarum varanga... tonight yar varanga nu therilayae...
ரொம்ப நன்றி கனிஷ்கா..😊😊

ஹா..ஹா.. அந்த முகம் இல்லா ஏலியன் வராமல் ப்ரஜனே வருவான் கவலைப்படாதீங்க..
 

Anar

Active member
Super UD sis. 2nd meet laye love propose pannitaangale superb. Prajan in dance super. Kaatchigalai manakkan Mun kondu vandhulleergal.
 

Sudha RK

Bronze Winner
சூப்பர் யூடி sis.....
ஒரே ரொமான்ஸ் தான் போங்க 😍😍😍😍😍😍😘😘😘....

வீராக்கும், ரியாக்கும் சண்டை ஓயவே ஓயாது போல 😂😂😂😂

இந்த ப்ரஜன் டான்ஸ, இம்புட்டு ஈஸியா ஆக்கிட்டானே 😝😁😁.வீராக்கு ஒரே என்சாய் தான் போல 😍😍வீரா காட்டுல மழை தான் 😝😝😁😁......

புதுசா ஒரு கேரக்டர் நுழைஞ்சு இருக்கு 😵😵.....இது நல்லதா, கெட்டதான்னு தெரியலையே 😵😵😵😵😵அதுவும் கண்ணு, மூக்கு, வாயி எதுவும் இல்லைனு வேற சொல்லிருக்கீங்க..... ஒருவேளை 100% ஏலியனா?????? இல்ல லைட் மிக்ஸிங் ஏலியனா???????

ஆவலுடன் வெயிட்டிங் sis........ 🤘🤘🤘😄😄😄
 
ரியா...பிரஜன் கதாலை அவர்களின் உள் உணர்வைத்து அறிந்து கொள்கின்றனர் என்று கூறியது அருமை சகோ
ஏலியன்ஸ்சுடனான ரியாவின் வாழ்க்கை வித்தியாசமான முறையில் இருக்குமா அல்லது சராசரியான முறையில் இருக்குமா சகோ
புது ஏலியன் கதையின் வில்லனா சகோ
:love::love::love::love::love::love::love:
 

Nandhininila

Active member
Hi sis

Enathu ithu Oru public place la vachu romance Chee Chee. Nalla vela nama intha century la poranthutm

Ud semma sis. Nxt ud Ku waiting antha innoru al yarunu paka wait pnitu irkn
 

suganthi jawahar

Well-known member
nice ud raji , romance seens semma;), veera paavam yen riya veeravaye kalaikura, ayyo yaruppa adhu new entry villan alien r good alien
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super UD sis. 2nd meet laye love propose pannitaangale superb. Prajan in dance super. Kaatchigalai manakkan Mun kondu vandhulleergal.
மிக்க நன்றி.. அனார்😀

ப்ரஜனின் காதல் வேகம் ஜாஸ்தி அதுதான்.. இரண்டாம் சந்திப்பிலேயே காதலைப் பரிமாறிக் கொண்டார்கள்..😀😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் யூடி sis.....
ஒரே ரொமான்ஸ் தான் போங்க 😍😍😍😍😍😍😘😘😘....

வீராக்கும், ரியாக்கும் சண்டை ஓயவே ஓயாது போல 😂😂😂😂

இந்த ப்ரஜன் டான்ஸ, இம்புட்டு ஈஸியா ஆக்கிட்டானே 😝😁😁.வீராக்கு ஒரே என்சாய் தான் போல 😍😍வீரா காட்டுல மழை தான் 😝😝😁😁......

புதுசா ஒரு கேரக்டர் நுழைஞ்சு இருக்கு 😵😵.....இது நல்லதா, கெட்டதான்னு தெரியலையே 😵😵😵😵😵அதுவும் கண்ணு, மூக்கு, வாயி எதுவும் இல்லைனு வேற சொல்லிருக்கீங்க..... ஒருவேளை 100% ஏலியனா?????? இல்ல லைட் மிக்ஸிங் ஏலியனா???????

ஆவலுடன் வெயிட்டிங் sis........ 🤘🤘🤘😄😄😄
நன்றி.. சுதா..😀😀

வீரா- ரியா சண்டை ஓயாது..😂😂

அடுத்த யூடியில் யூகங்களைத் தருகிறேன் கண்டுபிடிங்க..
 
Top