All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Single life people... Ha haa Marriige lovelam ipdi akiteengale sis... Arumai sago unga sindhanai...
நன்றி கண்ணம்மா..😊

இப்போ லிவிங் டூ கெதர் கலாச்சாரம் வந்திருச்சு.. அடுத்தது.. அதுதான்..

துணையே தேவையில்லை..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pudhu muyarchi nu sna nambura Mathiriya iruku...ena slrathune theriyala sis spr.. aprm antha medical check up, single association ellame semma Mater ponga ;). Rmba rmba nalla irunthuchu sis.. prajan ala nama manasula ninakratha kuda sla mudiyuma:eek::eek:.

Apdiye ungala tight hug onu pni Oru kiss adiknumnu thonuthu sis... Love you lot:love:
ஹா..ஹா.. நன்றி.. நந்தினி..😊
கண்டிப்பா மீ டூ..😍

எதிர்காலத்தில் ஜாதகப் பொருத்தம் மெடிக்கல் பொருத்தமாக மாறலாம்..😋
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka samma hollywood movie pakkura effect akka samma prajo and veer samma super next enn natak ka pothu rendu perum epadi meet panna pornga i am waiting akka veera samma ponnu epadi irunthalum ok va aavunga pair enga iruko love you akka keep racking
நன்றி...சாரு..😁

அடுத்த யூடியில் ரியா-ப்ரஜன் மீட்டிங் தான்..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ
ப்ரஜன் உணர்வுகளை உணர்த்திய விதம் அருமை சகோ
மறபனூ மாற்றத்தால் உருவானர்களின் நிலையை எடுத்து காட்டிய விதம் சூப்பர் சகோ
😃😃😃😃😘😘😘😘
மிக்க நன்றி.. கவிதா..😁

போக போக சுவாரசியத்திற்கு குறைவிருக்காது..😁
 
Last edited:

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி...சாரு..😁

அடுத்த யூடியில் ரியா-ப்ரஜன் மீட்டிங் தான்..😁😁
அற்புதம் மகிழ்ச்சி
 

preti

Well-known member
Nice ud sissy....:love:inum konjam yearslaye neenga solra mathiri single's association vanthurum pola:pand unmaiyana feelings kuranjute varuthu!!!!!:cautious:bt prajan riya va unarntha vitham cute:love::love:aliensayum manusanga vittu vaikalaya!!!!athulayum research ah!!!!:oops:story romba interesting ah poguthu:love:waiting eagerly for next ud sissy(y)
 

srisrini

Well-known member
Prajan ivalo vazhi mayanavan therincha avanuku sikkal than. Avanga iyalpai mathavangala ku show a kattrangala paavam than veera ravi&prajan . Riyavoda manavottathaiyum kandu pidikum prajan😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘. Romba alagana epi sis
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sissy....:love:inum konjam yearslaye neenga solra mathiri single's association vanthurum pola:pand unmaiyana feelings kuranjute varuthu!!!!!:cautious:bt prajan riya va unarntha vitham cute:love::love:aliensayum manusanga vittu vaikalaya!!!!athulayum research ah!!!!:oops:story romba interesting ah poguthu:love:waiting eagerly for next ud sissy(y)
ரொம்ப நன்றி.. ப்ரித்தீ..😁

இப்பவே ஏலியன்ஸ் பற்றிய ஆராய்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டு தானே இருக்கிறது 😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super rajima prijan ku pk amir podunga
நன்றி.. தூர்கா..😁

ஹா..ஹா.. நீங்க pk படத்தில வந்ததை வைத்து சொல்கிறீங்களா... அதில் முழிச்சுட்டே இருப்பாரே ஹைட்டும் குறைவு..😂

ஆனால் ப்ரஜன் ஏழடி உயரம், ஸ்டென்ட்ஸும் செய்வானே..:unsure:

ஓகே உங்களுக்கு யார் பிடிக்குதோ.. அவங்களை இமேஜீன் செய்துக்கோங்க..😁
 
Top